பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு காட்சி திரையிட்ட ரங்கோலி படக்குழு!

இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனர் வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'ரங்கோலி'. இதில் மாநகரம், தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஹமரேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்ஷயா ஆகியோரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் பள்ளி மாணவர்களை மையப்படுத்தி வரும் படம் என்பதால் இந்த படத்தின் டிரைலரே இளைஞர்களை கவர்ந்தது கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் வருகின்ற … Read more

69th National Awards – ஆஸ்கரோடு நிற்கவில்லை.. தேசிய விருதை அள்ளிய ஆர்ஆர்ஆர்.. இருந்தாலும் ஏமாற்றம்தான்

சென்னை: RRR (ஆர்ஆர்ஆர்) 69ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் ஆர்ஆர்ஆர் படம் விருதுகளை அள்ளியிருக்கிறது. இருந்தாலும் படக்குழுவுக்கு சிறு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்திருக்கும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ஆர்ஆர்ஆர். இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் போராட்டத்தையும், இருவருக்கும் இடையே

Allu Arjun: சிறந்த நடிகர் அல்லு அர்ஜுன், விருதுகளை அள்ளிய ஆர்.ஆர்.ஆர்.: தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம்

69வது தேசிய விருதுகள் ஆகஸ்ட் 24ம் தேதி மாலை அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் படி தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித், கலைஞரை எதிர்த்து பேசவே இல்லை? – கோடாங்கி ஆபிரகாம் புஷ்பா தி ரைஸ் படத்தில் சிறப்பாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக ஆலியா பட்டுக்கும், மிமி படத்திற்காக க்ரிட்டி சனோனுக்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. புஷ்பா படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது … Read more

ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனுக்கு சென்னை ஏர்போர்ட்டில் கிடைத்த மோசமான அனுபவம்

சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் சேவை மற்றும் பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து அவ்வப்போது சில புகார்கள் வெளியாவது உண்டு. இதுபோன்ற நிகழ்வுகள் பல பிரபலங்களுக்கும் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. இதுகுறித்து அவர்கள் தங்கள் விமர்சனங்களையும், கண்டனங்களையும், எச்சரிக்கையையும் தெரிவிக்கவும் தவறுவதில்லை. அந்த வகையில் இது போன்ற ஒரு மோசமான அனுபவத்தை சென்னை விமான நிலையத்தில் எதிர்கொண்டிருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ஷங்கரின் பாய்ஸ் … Read more

Allu Arjun – சிறந்த நடிகருக்கான தேசிய விருது.. ஆனந்த கண்ணீரில் அல்லு அர்ஜுன்.. ட்ரெண்டாகும் வீடியோ

ஹைதராபாத்: Allu Arjun (அல்லு அர்ஜுன்) சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததை அடுத்து அல்லு அர்ஜுன் ஆனந்த கண்ணீர் விடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 283 படங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டதாக விருதுகளை அறிவிப்பதற்கு முன்பு ஜூரிக்கள் தெரிவித்தனர். தமிழிலிருந்து ஜெய் பீம், கர்ணன்,

யார், யாருக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு?: முழு பட்டியல் இதோ

69வது தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. தமிழ் திரையுலகிற்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அஜித், கலைஞரை எதிர்த்து பேசவே இல்லை? – கோடாங்கி ஆபிரகாம் இந்நிலையில் யார், யாருக்கு விருது கிடைத்திருக்கிறது என்கிற பட்டியல் இதோ, கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் சிறந்த ஃபீச்சர் படம்- ராக்கெட்ரி சிறந்த இயக்குநர்- நிகில் மஹாஜன்(கோதாவரி) சிறந்த … Read more

இதோடு ரிட்டயர் ஆகிவிடு : விஜய் பட நாயகிக்கு பாலிவுட் இயக்குனர் பாராட்டு

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாலிவுட்டில் சன்னி தியோல் நடிப்பில் வெளியான படம் 'கடார் 2'. ஒரு பக்கம் அக்சய் குமாரின் ஓ மை காட்-2 இன்னொரு பக்கம் ஜெயிலர் ஹிந்தி வெர்ஷன் என இரண்டு படங்கள் வெளியான நிலையில் அவற்றை எதிர்கொண்டு வெளியான கடார்-2 திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்திற்கு விமர்சனங்களும் பாசிட்டிவாகவே கிடைத்தன. இந்த படத்தில் கதாநாயகியாக அமிஷா பட்டேல் நடித்துள்ளார். அவரது நடிப்பிற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பிரபல … Read more

Rajinikanth – பாகிஸ்தான் மக்களே ரஜினி படத்தைத்தான் பார்க்கிறார்கள்.. ரஜினி ஆதரவாளர் பிரத்யேக பேட்டி

சென்னை: Rajinikanth Supporter Sathyan Ramasamy (ரஜினிகாந்த் ஆதரவாளர் சத்யன் ராமசாமி) பாகிஸ்தான் மக்களே ரஜினி படத்தைத்தான் பார்க்கிறார்கள் என ரஜினியின் ஆதரவாளர் சத்யன் ராமசாமி தமிழ் ஃபில்மிபீட்டுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் மட்டும்தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த

ரஜினியை அணுகியது முதல் நூறு கிராமங்கள் சுற்றி திரிந்தது வரை..கடைசி விவசாயி பற்றி அறியாத பல தகவல்கள் இதோ..!

இன்று 69 ஆவது திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழில் இருந்து அனைத்து பிரிவிற்கும் படங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. பல விருதுகளை தமிழ் திரையுலகம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் இரண்டு விருதுகள் மட்டுமே தமிழ் திரையுலகிற்கு கிடைத்தது. ஒன்று சிறந்த பாடகிக்கான விருது, அதனை இரவின் நிழல் படத்திற்காக ஸ்ரேயா கோஷல் பெற்றார். மற்றொன்று சிறந்த படத்திற்கான விருது. இதனை மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் வென்றது. காக்க முட்டை, ஆண்டவன் கட்டளை … Read more

‘ஜெயிலர்’ படத்தின் துணை நடிகருக்கு கிப்ட் கொடுத்த ரஜினி..! யார் அந்த நடிகர் தெரியுமா..?

ஜெயிலர் படத்தில், தான் உபயோகித்த கண்ணாடியை நடிகர் ரஜினிகாந்த் துணை நடிகர் ஒருவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். யார் அந்த நடிகர் தெரியுமா?