தலைவர் 171 கதை ரெடி பண்ணாம ஸ்ருதிஹாசனுக்காக லோகேஷ் வர காரணமே இதுதானாம்?.. செம ட்விஸ்ட்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்து வந்த நிலையில், நடிகர் விஜயை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் மற்றும் லியோ படங்கள் அதிக அளவில் விமர்சனங்களை சந்தித்தன. மாஸ்டர் படத்தில் கூட கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டுமே கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், லியோ படம் வசூல்