அடுத்தடுத்த திருப்பங்களுடன் மாரி சீரியல்! இன்றைய எபிசோட் அப்டேட்!

Maari Zee Tamil Serial: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பார்வதி மாரிக்கு போன் செய்து தனது சொத்துக்களை மரியா பெயரில் மாற்றி எழுத போவதாக சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

இந்த ஆண்டில் ‛புதுப்பேட்டை 2' : செல்வராகவனின் எதிர்பார்ப்பு

இயக்குனர் செல்வராகவன், நடிகர் தனுஷ் கூட்டணியில் கடந்த 2006ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'புதுப்பேட்டை'. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் இன்று வரை ரசிகர்களிடம் கொண்டாடப்படுகிறது. அந்த காலகட்டத்தில் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், பின்னர் இந்த படத்திற்காக தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. கடந்த சில வருடங்களாக புதுப்பேட்டை 2ம் பாகம் உருவாகும் என செல்வராகவன், தனுஷ் என இருவரும் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், இது குறித்து எந்த அப்டேட் … Read more

Lal Salaam: “ஓவர் பில்டப்… ரஜினி போர்ஷனில் கை வைத்த ஐஸ்வர்யா..” ஃபைனல் வெர்ஷன் லால் சலாம் ரெடி!

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் லால் சலாம் படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினியின் போர்ஷனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம். லால்

Actor Vishal: அரசியல் கட்சி தொடர்பாக விஷால் வெளிட்ட முக்கிய அறிக்கை!

கடந்த சில தினங்களாக நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அது தொடர்பாக அறிக்கையொன்று வெளியாகி உள்ளது.  

"வருங்காலத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால்…" – அரசியல் என்ட்ரி குறித்து விஷால்!

கடந்த வாரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு பொருள் ஆனது. அதைத் தொடர்ந்து, நடிகர் விஷாலும் அரசியல் காட்சியைத் தொடங்கவுள்ளார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 2) நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக … Read more

பிரபாஸிற்கு சந்தோஷ் நாராயணன் தரப்போகும் மறக்கமுடியாத பரிசு

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படத்தின் வெற்றி நடிகர் பிரபாஸிற்கு புது ரத்தம் பாய்ச்சி உள்ளது. அடுத்ததாக நாக் அஸ்வின் இயக்கத்தில் அவர் கமல்ஹாசனுடன் இணைந்து கல்கி 2898 ஏடி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் முதன் முறையாக பிரபாஸ் நடிக்கும் படம் ஒன்றுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் தமிழ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். சந்தோஷ் நாராயணனைப் பொறுத்தவரை பாடல்களுக்கு மட்டுமல்ல பின்னணி … Read more

Lover's Day 2024: கவினின் டாடா நிகழ்த்திய மேஜிக்கை லவ்வர் நிகழ்த்துமா?.. மணிகண்டன் மாஸ் காட்டுறாரே!

சென்னை: இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு சரியான ரிலீசாக மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், தனியா பாலகிருஷ்ணா, அனந்திகா, செந்தில், நிரோஷா மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படமும் அதே

The Kerala Story Ott: தி கேரளா ஸ்டோரி.. ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகிறது

The Kerala Story OTT Release Date: சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி உட்பட பலர் நடித்த திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. தற்போது இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அப்பா படத்திற்கு விளம்பர யுக்தி தேவையில்லை: ஐஸ்வர்யா ரஜினி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது: ஒரு ஊரில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச். அந்த போட்டியில் நடக்கும் பிரச்னையால் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. … Read more

வாட்ஸ் அப்பில் வந்த கொலை மிரட்டல்.. பயந்து போன பிக் பாஸ் பிரபலம்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை ஷெரினா. இவர் சமுத்திரகனி நடிப்பில் வெளியான வினோதய சித்தம் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் காவல் நிலையத்தில், தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார். கேரளாவில் பிறந்த இவர், பெங்களூரில் வளர்ந்து இருக்கிறார். மேலும், பெங்களூரில் சாய்ராம் மோட்டார்ஸ்