Thalapathy 69: விஜய் – H வினோத் கூட்டணியில் தளபதி 69 கன்ஃபார்ம்… க்ரீன் சிக்னல் கொடுத்த ராஜ்கமல்!
சென்னை: அரசியலில் களமிறங்கவுள்ள விஜய் சினிமாவில் இருந்து விலகவும் முடிவு செய்துள்ளார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். அதன்படி விஜய்யின் கடைசிப் படமாக தளபதி 69 உருவாகவுள்ளது. இந்தப் படத்தை H வினோத் இயக்கவுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளதாம். விஜய் – H வினோத் கூட்டணி கன்ஃபார்ம்விஜய்யின்