Simbu Net worth: கோலிவுட் இளவரசன் சிம்பு பிறந்தநாள்.. 41 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?
சென்னை: இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கும் உஷாவுக்கும் மகனாக 1983ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி பிறந்த சிம்பு என்கிற சிலம்பரசன் டி.ஆர். இன்று தனது 41வது பிறந்தநாளை எஸ்டிஆர் 48 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி கொண்டாடி வருகிறார். நடிகர், பாடகர், சிறந்த நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் என