Indraja Shankar:ரோபோ சங்கர் மகளுக்கு நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Indraja Shankar Engagement: பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு நிச்சயதார்த்த விழா நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், அவ்விழாவில் எடுக்கபட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

டெவில் விமர்சனம்: விதார்த், பூர்ணாவின் அட்டகாச நடிப்பு; `இசை' மிஷ்கின்; படமாக எப்படி?

சிறு விபத்தால் உருவாகும் ஓர் ஆண்-பெண் நட்பு, ஒரு பெண்ணின் வாழ்வில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதே இந்த ‘டெவில்’! டிராவலரான ரோஷன் (திரிகுன்) பைக் ஓட்டி வரும்போது எதிர்ப்பாராத விதமாக ஹேமா (பூர்ணா) தன் காரால் இடித்து விடுகிறார். அதில் ரோஷனுக்கு கையில் பலத்த காயம் ஏற்படுகிறது. தன்னால் பாதிக்கப்பட்ட ரோஷனை மருத்துவமனையில் சேர்க்கிறார் ஹேமா. ரோஷனுக்காக சமையல் செய்து தருவது, காரில் ஊர் சுற்றிக்காட்டுவது, ரெஸ்டாரன்ட்டுக்கு அழைத்துச் செல்வது என ரோஷனுடன் நட்பை … Read more

5 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் நிஹாரிகா

'ரங்கோலி' படத்தை இயக்கிய வாலி மோகன்தாஸ் இயக்கத்தில், எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் படம் 'மெட்ராஸ்காரன்'. மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக ஷூட்டிங்கை நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் நாயகியாக நிஹாரிகா நடிக்கிறார். இது அதிகாரபூர்வமாக … Read more

தளபதி 69 தான் கடைசி.. அரசியலில் அடியெடுத்து வைத்த விஜய்.. படையெடுத்து வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்!

சென்னை: சொன்னா சொன்னபடி செய்ய வேண்டும் என்கிற கொள்கையுடன் 49 வயதிலேயே சினிமாவை தூக்கி எறிய முடிவெடுத்து அரசியல் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார் நடிகர் விஜய். இதுவரை இளைய தளபதி, தளபதி என இருந்தவர் இனிமேல் தலைவர் ஆக புரமோட் ஆகியுள்ளார். அவர் விரும்பும் அரசியல் நாற்காலி கிடைக்க அவர் தான் சரியாக பாடுபட வேண்டும். நடிகர்

Vijay: அண்ணாமலை to அனிருத்: விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு வரவேற்பளித்த பிரபலங்கள்!

Vijay Thamizhaga Vetri Kazhagam: நடிகர் விஜய் அரசியலுக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளதை ஒட்டி, அவருக்கு பல பெரிய கைகள் வரவேற்பு கொடுத்துள்ளனர். 

Marakkuma Nenjam Review: 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்'; எப்படியிருக்கிறது இந்த 90ஸ் கிட்ஸ் சினிமா?

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 2008 ஆம் ஆண்டு நடந்த 12 ஆம் வகுப்புத் தேர்வில் முறைக்கேடு நடந்ததாக 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. மேலும், அத்தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, அத்தேர்வை எழுதிய மாணவர்கள் மீண்டும் அப்பள்ளிக்குச் சென்று, மூன்று மாதம் படித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற விசித்திரமான உத்தரவையும் வழங்குகிறது. அந்த விசித்திர தீர்ப்பினால், மீண்டும் தன் பள்ளிக் காதலி பிரியதர்ஷினியைப் (மலினா) பார்க்கலாம் என்ற ஆசையோடு இருக்கும் கார்த்திக்கும் (ரக்சன்), மூன்று மாதம் … Read more

இசை நிறுவனம் தொடங்கிய ஜீவா

நடிகராக 21 வருடங்களை கடந்திருக்கிறார் ஜீவா. சில படங்களை அப்பாவின் சூப்பர் குட் பிலிம்சுக்காக தயாரிக்கவும் செய்திருக்கிறார். தற்போது அடுத்து கட்டமாக 'டெப் பிராக்ஸ்' என்ற புதிய இசை நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இது சுயாதீன இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நிறுவனமாக செயல்பட இருக்கிறது. இதன் துவக்க விழாவில் ஜித்தன் ரமேஷ், ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், மிர்ச்சி சிவா, விச்சு விஸ்வநாத், விவேக் பிரசன்னா, கலையரசன், ஆதவ் கண்ணதாசன், ஜெகன், நடிகர் … Read more

Dhanya -தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று சொன்னேனா?..செய்யும் தொழில் மேல் சத்தியம்..வருத்தம் தெரிவித்த தன்யா

சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த், செந்தில், தன்யா உள்ளிட்டோரை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படமானது பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சூழல் இப்படி இருக்க படத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்பு தமிழர்களை கொச்சையாக பேசினார் என்ற சர்ச்சை எழுந்தது. தற்போது அதுகுறித்து

சிக்லெட்ஸ் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

Chiclets Review: முத்து இயக்கத்தில் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹல்டர், மஞ்சீரா ஆகியோர் நடித்துள்ள சிக்லெட்ஸ் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  

எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் தயாராகும்: ஆர்ஜே பாலாஜி தகவல்

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, ரோபோ சங்கர், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சிங்கப்பூர் சலூன்'. கடந்த 25ம் தேதி வெளியான இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. விழாலில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது : இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த்சுவாமி சார் கதாபாத்திரம் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா என … Read more