புதுமுகங்களின் அதோ முகம்
ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'அதோ முகம்'. கதையின் நாயகனாக புதுமுகம் சித்தார்த். கதையின் நாயகியாக புதுமுகம் சைதன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண் பாண்டியன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அருண் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்ய, சரண் ராகவன் இசை அமைக்கிறார். சுனில் தேவ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது “அதோ முகம் என்ற … Read more