5 வருஷமா உருவாகும் மோகன்லால் படம்.. இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் போட்ட ட்யூனை கேளுங்க!

சென்னை: கடந்த 2019ம் ஆண்டு மோகன்லால் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பரோஸ் திரைப்படத்திற்கு இசையமைக்க 12 வயதான சென்னையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது அவருக்கு 17 வயதாகி விட்டது. படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்து சிஜி உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனது இசை ரெக்கார்டிங் குறித்த வீடியோ

ஜி.வி.பிரகாஷ் ஹீரோயின் திருமணம் : பாலிவுட் நடிகரை மணக்கிறார்

டில்லியை சேர்ந்த மாடல் அழகி கிர்த்தி கர்பந்தா. 2009ம் ஆண்டு 'போனி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்தார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'புரூஸ்லீ' படத்தில் நடித்தார். சமீபகாலமாக ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து கொண்டிருகிறார். தற்போது 'ரிஸ்கி ரோமியோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தி நடிகர் புல்கிட் சாம்ராட் என்பவரை கடந்த நான்கு வருடங்களாகக் கிர்த்தி கர்பந்தா காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து … Read more

அதுக்குள்ள இன்னொரு கல்யாணமா?.. கார்த்திகா நாயர் வீட்டில் டும் டும் டும்.. காலில் விழுந்த மணமக்கள்!

சென்னை: நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர் கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். புறம்போக்கு எனும் பொதுவுடமை உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி ரோகித் மேனன் என்பவரை கேரளாவில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சியில்

மம்முட்டி – மோகன்லால் ரசிகர்கள் சண்டையால் வசூல் பாதிப்பு : மலைக்கோட்டை வாலிபன் தயாரிப்பாளர் கருத்து சரியா ?

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருந்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வெளியானது. வித்தியாசமான படங்களை கொடுப்பதற்கு பெயர் பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்த படத்தை இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வெளியானபின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியதுடன் வசூலிலும் சரிவை சந்தித்துள்ளது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன என்று சொல்வதை விட எதிர்மறை விமர்சனங்கள் தான் சோசியல் மீடியாவில் அதிகம் வெளியாகி … Read more

ராமாயணம் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறாரா?.. நைசாக ஒதுங்கிய கேஜிஎஃப் ஹீரோ.. அப்படின்னா அந்த ரோலா?

சென்னை: பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயண கதையை அடிப்படையாக கொண்டு உருவானது. இந்நிலையில், இன்னொரு ராமாயணம் படத்திற்கும் சீக்கிரமே பூஜை போட்டு ஆரம்பித்து விடுவார்கள் என்றே தெரிகிறது. அமீர்கானை வைத்து தங்கல் படத்தை எடுத்த பிரபல பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இந்தியில் பிரம்மாண்டமாக ராமாயணம் திரைப்படம் உருவாக போகிறது. ஓம்

அண்ணா சீரியல்: காப்பற்றப்படும் கனி.. தாய் மாமாவுக்கு தெரிய வரும் சௌந்தரபாண்டியின் ப்ளான்

காப்பற்றப்படும் கனி.. தாய் மாமாவுக்கு தெரிய வரும் சௌந்தரபாண்டியின் ப்ளான் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

மீண்டும் அரசியலுக்கு வரும் சிரஞ்சீவி : பா.ஜ., வில் சேர திட்டம் என தகவல்

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் சிரஞ்சீவி. ஆந்திர அரசியலில் குதிக்க நினைத்த சிரஞ்சீவி 2008ம் ஆண்டு 'பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை தொடங்கினார். ஒன்றுபட்ட ஆந்திராவின் அடுத்த முதல்வர் அவர் என்று கணிக்கப்பட்ட நிலையில் 2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு தேசிய அரசியலில் கவனம் செலுத்திய சிரஞ்சீவி, தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். 2012ம் ஆண்டு மத்திய சுற்றுலாத்துறை … Read more

Rajinikanth: தலைவர் 171 படத்தின் கதையில் மாற்றமா.. ரஜினிக்கு டீ-ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்த திட்டம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது லால் சலாம் படம். இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

Karthigai Deepam: தீபா செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai Deepam: நேற்றைய எபிசோடில் பர்த் டே பங்க்ஷனில் தீபா தான் பல்லவி என்ற உண்மையை கார்த்திக் உடைக்க எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

என்னை மன்னித்து விடுங்கள் அப்பா : கணவரை பிரிந்த ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் கண்ணீர்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் ராஜ்கிரண். இவரது வளர்ப்பு மகள் பிரியா என்கிற ஜீனத்பிரியா. சின்னத்திரை மற்றும் சினிமா நடிகரான முனீஸ்ராஜாவை காதலித்து வந்த பிரியா கடந்த 2022ல் அவரை திருமணம் செய்து கொண்டார். ராஜ்கிரண் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் அவரது எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார் பிரியா. இதுதொடர்பாக பிரியா – முனீஸ்ராஜா தம்பதியர் மற்றும் ராஜ்கிரண் இடையே மாறி மாறி சண்டை, சர்ச்சைகள் … Read more