மறுவீட்டுக்கு அழைக்க வந்த தர்மலிங்கம் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

Karthigai Deepam Today’s Episode: மறுவீட்டுக்கு அழைக்க வந்த தர்மலிங்கம்.. தாத்தா போட்ட கண்டிஷன் – விறுவிறுப்பாக நடைபெறும் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்   

'ஜவான்' இசை வெளியீட்டு உரிமை : அதிக விலைக்கு விற்பனை

தமிழ் இயக்குனராக அட்லி இயக்க, தமிழ் இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்க ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து வரும் படம் 'ஜவான்'. இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமை 36 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. இதற்கு முன்பு எந்த ஒரு ஹிந்திப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையும் இவ்வளவு அதிகத் தொகைக்கு விற்கப்பட்டதில்லை என்கிறார்கள். இந்த இசை உரிமையைப் பெற ஆடியோ நிறுவனங்களிடம் பலத்த போட்டி நிலவியதாம். தமிழ் இயக்குனர், … Read more

Thalapathy 68: மாரி செல்வராஜை விடுங்க.. உதவி இயக்குநர்களை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாராமா வெங்கட் பிரபு?

சென்னை: மாரி செல்வராஜ் உதவி இயக்குநர்களை அடித்ததாக அவரே பேட்டியில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பல இயக்குநர்கள் ரகசியமாக தங்கள் உதவி இயக்குநர்களை பல விதமாக சித்ரவதை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்க உள்ள இயக்குநர் வெங்கட் பிரபு தனது உதவி இயக்குநர்களை வீட்டுக்கே போகக் கூடாது என ஒரு ஹோட்டல் ரூமிலேயே அடைத்து வைத்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே … Read more

Maamannan: உதயநிதியின் செயலால் உச்சகட்ட கோபத்திற்கு ஆளான மாரி செல்வராஜ்..அதுக்குன்னு இப்படியா ?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- மாரி செல்வராஜ் தற்போது தமிழ் சினிமாவின் பரபரப்பான இயக்குனராக உருவெடுத்துள்ளார். பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினார் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். இவ்விரு படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த மாரி செல்வராஜிற்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தன. துருவ் விக்ரமை வைத்து ஒரு … Read more

மீனாட்சி பொண்ணுங்க: ஆதாரத்துடன் சிக்கிய பூஜா.. ஷக்தி எடுத்த சபதம், நடந் தது என்ன?

Meenakshi Ponnunga Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  

திருவண்ணாமலையில் ரஜினி சாமி தரிசனம்

நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி அடுத்து தன்து மூத்த மகள் மற்றும் இயக்குனருமான ஜஸ்வர்யா இயக்கத்தில் ‛லால் சலாம்' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு … Read more

Maamannan: பிளாஸ்டிக் சேர்.. அவன் பொருளையே எடுத்து அவன போடணும்.. பறக்கும் மாரி செல்வராஜ் மீம்ஸ் !

சென்னை: மாமன்னன் படத்தில் ஏகப்பட்ட நிகழ்கால அரசியல் குறீயிடுகளை உதயநிதி ஸ்டாலினுக்கே தெரியாமல் மாரி செல்வராஜ் வைத்துள்ளார் என அதிமுகவினர் ஏகப்பட்ட மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் படம் ஃபர்ஸ்ட் சூப்பர் செகண்ட் ஹாஃப் சுமார் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அதிமுகவினர் திமுகவுக்கு எதிராக இந்த படம் இருப்பதாகவும், திமுகவினர் அதிமுகவுக்கு எதிராகத்தான் இந்த படம் உள்ளதாகவும் மாறி மாறி … Read more

Maamannan: மாமன்னன் மூலம் வடிவேலுவுக்கு அடித்த ஜாக்பாட்..திட்டம் போட்டு காய் நகர்த்திய வைகைப்புயல்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- மாமன்னன் படத்தின் மூலம் வடிவேலு தன் அடுத்த இன்னிங்க்ஸை துவங்கியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு காலகட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களே இல்லை என சொல்லலாம். பல படங்கள் அவரின் நகைச்சுவைக்காகவே வெள்ளி விழா கண்டுள்ளன. ஆனால் இடையில் சில பல காரணங்களால் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். பின்பு ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடித்து ஹீரோவாக சில படங்களில் நடித்தார். அது அவருக்கு … Read more

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன்கள் யார் தெரியுமா?

ஒரு படத்தின் முக்கிய கதாபாத்திரங்களைப் போலவே வில்லன்களும் முக்கியமானவர்கள்; உண்மையில், ஒரு எதிரி இல்லாமல் எந்த ஒரு திரைப்படமும் முழுமையடையாது, ஹீரோக்களை போலவே வில்லன்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.  

ஸ்பை படத்தின் முதல் நாள் வசூல் இதோ

கேரி பி.ஹெச் இயக்கத்தில் தெலுங்கில் நடிகர் நிகில் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ஸ்பை. ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈ.டி என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மறைவில் உள்ள ரகசியங்கள் பற்றிய பின்னணியில் ஆக்ஷன் ஸ்பை திரில்லர் படமாக வெளிவந்துள்ளது. நேற்று இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி,கன்னடம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியானது. இப்படம் விமர்சகர்கள் மற்றும் … Read more