முகம் சுளிக்க வைத்த பிரபல விஜய் டிவி சீரியலின் லிப்லாக் மற்றும் படுக்கையறை காட்சி..!!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், புதுபுது சீரியல்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இல்லத்தரசிகள் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்ப்பதால் காலையில் தொடங்கி இரவு 10 மணி வரை தொலைக்காட்சிகளில் சீரியல் மயமாக உள்ளது. அதுவும் சன்டிவியில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் சீரியல்கள் இரவு 11 மணிவரை பல வீடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தற்போது அதற்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், கலைஞர் … Read more

Simbu: கமலுக்காக தன்னையே மாற்றிக்கொண்ட சிம்பு..தரமான சம்பவமா இருக்கும் போலயே..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ​தொடர் வெற்றிசிம்புவின் திரைப்பயணத்தை நாம் மாநாடு படத்திற்கு முன் மாநாடு படத்திற்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். என்னதான் மாநாடு படத்திற்கு முன்பும் சிம்பு பல வெற்றிப்படங்களை கொடுத்தாலும் மாநாடு படம் வெளியான பின்னர் தன் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகின்றார். அதன் காரணமாகவே மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என … Read more

ஜெயம் ரவிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள்!

நடிகர் ஜெயம் ரவி தற்போது பிஸியாக சைரன், எம்.ராஜேஷ் படங்களில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து புதுமுக இயக்குனர் புவனேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ஜீனி என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளனர். அதன்படி, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் … Read more

Rajinikanth: இதுதான் ரஜினிகாந்தின் கடைசி படம்.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல இயக்குநர்!

சென்னை: Rajini – Lokesh Kanagaraj (ரஜினி, லோகேஷ் கனகராஜ்) ரஜினிகாந்த்தும், லோகேஷ் கனகராஜும் இணைந்து படம் செய்வதை இயக்குநர் மிஷ்கின் உறுதி செய்திருக்கிறார். இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதுவரை அவர் எடுத்த அத்தனை படங்களும் ஹிட்டாக அவருக்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது. திரைக்கதையில் செய்யும் மேஜிக், மேக்கிங்கில் காட்டும் வித்தியாசம் என ரவுண்டு கட்டி அடிக்கிறார் லோகேஷ் கனகராஜ். லியோ: விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு … Read more

Rajinikanth: கதம் கதம்: தன் முடிவில் உறுதியாக இருக்கும் ரஜினி- ரசிகர்கள் கவலை

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Rajinikanth movies: ரஜினிகாந்த் மனம் மாறிவிட்டார் என நினைத்து சந்தோஷப்பட்ட தலைவர் ரசிகர்கள் தற்போது கவலையில் இருக்கிறார்கள். ​ரஜினி​70 வயதை தாண்டியும் ஓய்வில்லாமல் தீயாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த ஷூட்டிங் முடிந்த கையோடு தன் மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். … Read more

'புஷ்பா 2' – முக்கிய கட்டப் படப்பிடிப்பு நிறைவு

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் 'புஷ்பா-2; த ரூல்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. முக்கியமான கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகவும், அதில் 'பன்வர் சிங் ஷெகாவத்' கதாபாத்திரத்தில் நடிக்கும் பகத் பாசில் நிறைவு செய்துள்ளதாகவும், அவர் இந்த முறை அதிகப் பழிவாங்கும் உணர்ச்சியுடன் வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள். அமலாக்கத் துறை, வருமான வரி சோதனை என … Read more

Fast X Movie Review: ஜெய் பாலய்யா.. கார் எல்லாம் சும்மா ஏர்ல பறக்குது.. ஃபாஸ்ட் எக்ஸ் விமர்சனம் இதோ!

Rating: 3.5/5 நடிகர்கள்: வின் டீசல், ஜேசன் மோமோவா, ஜான் சினா, பிரை லார்சன், கால் கடோட்இசை: பிரையன் டைலர்இயக்கம்: லூயிஸ் லெட்டரியர்நேரம்: 2 மணி நேரம் 21 நிமிடங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்: டிரான்ஸ்ஃபார்மர் படங்களை இயக்கிய இயக்குநர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் வின் டீசல், ஜேசன் மோமோவா, மிட்செல் ரோட்ரிகஸ், பிரை லார்சன், கால் கடோட், ஜேசன் ஸ்டாதம் என படத்தில் நடித்துள்ள நடிகர்களின் பெயர்களை மட்டும் சொல்லிக் கொண்டு போனாலே இந்த விமர்சனம் முடிந்து … Read more

Jailer: ஜெயிலர் ஆடியோ லான்ச்..சிறப்பு விருந்தினர்களாக இவர்களா ? நடந்தா நல்லாத்தான் இருக்கும்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதமே தான் துவங்கியது. நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை பெறாத காரணத்தால் ஜெயிலர் படத்தின் கதையில் கூடுதல் கவனம் செலுத்தினார் நெல்சன். கண்டிப்பாக இப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு … Read more

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் காமெடி படம்

தமிழில் வெளியான அரண்மனை, காஞ்சனா போன்று ஹாலிவுட்டில் தற்போது தயாராகி உள்ள படம் ஹான்டட் மேன்ஷன். அதாவது பேய் மாளிகை. இது ஒரு சூப்பர் நேச்சுரல் திகில் படம். ஜஸ்டின் சிமியன் இயக்கி உள்ள இந்தப் படத்தில் லகீத் ஸ்டான்ஃபீல்ட், டிப்பனி ஹடிஷ், ஓவன் வில்சன், டேனி டிவிட்டோ, ரொசாரியோ டாசன், டான் லெவி, ஜேமி லீ கர்டிஸ் மற்றும் ஜாரெட் லெட்டோ ஆகியோர் நடித்துள்ளனர். வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் மற்றும் ரைட்பேக்நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த … Read more

Kazhuvethi Moorkkan First Review: ’கழுவேத்தி மூர்க்கன்’ பார்த்த தயா அழகிரி.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் வரும் மே 26ம் தேதி வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் அந்த படத்தை பார்த்த தயா அழகிரி படம் எப்படி இருக்கு என்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் கெளதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவை பார்த்த தயா அழகிரி அருள்நிதியின் நடிப்பு குறித்தும் கழுவேத்தி மூர்க்கன் என்ன … Read more