கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு..படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள் இதோ

STR 48 Shooting Update: கமலின் தயாரிப்பில் சிம்பு இணையவுள்ள அடுத்தப்படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

`நான் திருமணம் செய்யப்போகும் அந்த நபர்'-கீர்த்தி சுரேஷின் வைரல் பதிவு!

மலையாள திரைப்படமான ‘Pilots’ எனும் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர் கீர்த்தி சுரேஷ். இன்று மலையாளம், தமிழ், தெலுங்கு என கிட்டதட்ட 25 படங்களுக்கு மேல் நடித்து திரைத்துறையில் முன்னணி நடிகையாகப் பரிணமித்து வருகிறார். அதுமட்டுமன்றி பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். கீர்த்தி சுரேஷ் இவர் அண்மையில் ’தசரா’ படத்தில் தெலுங்கு நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில்,  அப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ. 70 … Read more

விஜய் 68 குழுவுக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள்ளாகவே விஜய்யின் 68வது படம் பற்றிய அறிவிப்பு நேற்று திடீரென வெளியானது. கடந்த வாரம் முழுவதும் அப்படத்தைப் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலையில் நேற்று ஒரு 'குறுக்கெழுத்து போட்டி'யுடன் கூடிய வீடியோவுடன் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்கள். விஜய், வெங்கட் பிரபு கூட்டணி முதல் முறை இணையும் படம், விஜய், யுவன் கூட்டணி இருபது வருடங்களுக்குப் பிறகு இணையும் … Read more

Vishnu Manchu – கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் – 2000 ரூபாய் நோட்டு விவகாரம்.. நடிகர் விஷ்ணு ட்வீட்

ஹைதரபாத்: Vishnu Manchu (விஷ்ணு மஞ்சு) நடிகர் மஞ்சு விஷ்ணு மலைபோல் குவிந்திருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் மோகன் பாபு. இவரது மகன் விஷ்ணு மஞ்சு ஆவார். இவரும் திரைப்படங்களில் நடிக்கிறார். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் என பல துறைகளில் இயங்கிவருகிறார். மஞ்சு விஷ்ணுவின் படங்கள்: 1985ஆம் ஆண்டு வெளியான ராகிலே குண்டுலு படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஷ்ணு மஞ்சு. … Read more

சரத் பாபு மறைவு குறித்து உலகநாயகன் கமல் உருக்கம் !

பிரபல நடிகர் சரத் பாபு ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். சில படங்களில் ஹீரோவாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த 1977-ஆம் ஆண்டு ‘பட்டினப்பிரவேசம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் நடிப்பில் வெளியான மெட்டி, முள்ளும் மலரும், உதிரிப்பூர்க்கள், சட்டம், சங்கர், குரு, வேலைக்காரன், முத்து, அண்ணாமலை உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், உடல் உறுப்பு நோய் அழற்சி … Read more

விஜய் சேதுபதி படம் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபலம்: இப்படியொரு நிலைமையா.?

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமில்லாமல் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் ‘யாது ஊரே யாவரும் கேளீர்’ படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்தப்படத்தின் வசூல் குறித்து வலைப்பேச்சு வீடியோவில் பேசப்பட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் நடிகர் விஜய் சேதுபதி சமீபகாலமாக தமிழ் மட்டுமல்லாமல் … Read more

63 வருட திரை வாழ்வு… தமிழ் சினிமாவின் காட்ஃபாதர்… கமல்ஹாசனின் சாதனை பயணம் இதோ!

Kamal Haasan IIFA Awards 2023: சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், கடந்த 63 ஆண்டுகளாக அவர் சினிமாவில் சாதித்தவை குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம். 

Thalapathy 68: `மக்கள் எங்கிட்ட எதிர்பார்க்கறது அதுதான்!' சொல்லி அடிக்கும் வெங்கட்பிரபு

விஜய், வெங்கட்பிரபு கூட்டணியின் ‘விஜய் 68’ படத்தின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் படப்பிடிப்பு எப்போது? கதாநாயகி யார்? என்பது குறித்து விசாரித்தேன். நடிகர் விஜய், இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய்தத் உள்பட பலரும் அதில் நடித்து வருகின்றனர்.காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் அதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வருகிற செப்டம்பருக்குள் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிடும். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தையும் அறிவித்துவிட்டனர். வெங்கட்பிரபு இயக்கும் … Read more

மகேஷ்பாபுவுக்கு நான் தான் வில்லன் : கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அதிரடி

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் டேவிட் வார்னர். சமீப வருடங்களாக இந்திய சினிமாவை பெரிய அளவில் விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக தெலுங்கு திரையுலகம் பக்கம் இவரது கவனம் திரும்பி உள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே இணைந்து ஆடிய புட்டபொம்மா பாடலுக்கு தானும் அது போல நடனமாடி சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டு வைரல் ஆக்கினார். இந்த நிலையில் சமீபத்திய ரியாலிட்டி ஷோ … Read more

ARM: டோவினோ தாமஸ் படத்தின் டீசர் வெளியானது!!!

மின்னல் முரளி என்ற சூப்பர் ஹீரோ படத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமான மலையாள நடிகர் டொவினோ தாமஸ், தனது முதல் பான்-இந்திய படத்திற்கு தயாராகிவிட்டார். ஜித்தின் லால் இயக்கத்தில் டோவினோ நடிக்கும் அஜயந்தே ரண்டம் மோஷனம் (ARM) படத்தின் டீசர் இன்று அனைத்து தென் மொழிகள் மற்றும் இந்தியிலும் வெளியாகியுள்ளது. அதன் பான் இந்தியா வேண்டுகோளுக்கு இணங்க, ARM டீஸர் சமூக ஊடகங்களில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் சூப்பர்ஸ்டார்களான ஹிருத்திக் ரோஷன், நானி, … Read more