Vijay Sethupathi: விஜய்யின் லியோ படத்தில் நானா..? ரத்னகுமார் சொன்னது இதுதான்… விஜய் சேதுபதி ஓபன்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. இதனிடையே லியோ படத்தில் விஜய் சேதுபதியும் நடிப்பதாக ரத்னகுமார் ஒரு சீக்ரெட் அப்டேட் கொடுத்திருந்தார். தற்போது இந்த அப்டேட் குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. லியோவில் இணைகிறாரா விஜய் சேதுபதி:மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனராஜ். அதனைத் தொடர்ந்து லோகேஷ் … Read more

Raavana Kottam: இராவண கோட்டம் பட சர்ச்சை.. ஜெயிலுக்கு போகவும் ரெடி: சாந்தனு அதிரடி.!

சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராவண கோட்டம்’. இந்தப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். ‘மதயானைக்கூட்டம்’ படம் மூலம் பிரபலமானவர் இவர். நாளை வெளியாகியுள்ள இந்தப்படம் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ‘ராவண கூட்டம்’ படம் குறித்து சாந்தனு அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ‘ராவண கோட்டம்’ படத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு, … Read more

குடி போதையில் வெற்றி, பழி தீர்க்கத் துடிக்கும் பூஜா – மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்!

செல்வ முருகன் சமாதானப்படுத்தியும் அவள் வெளியில் வரவில்லை. இதற்கெல்லாம் காரணம் சக்தி தான் என்று வெற்றி சொல்ல பரபரப்பாக நகர்கிறது மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்!

ஆட்டோ ஓட்டி அசத்தும் கேப்ரில்லா

நடிகை கேப்ரில்லா சார்ல்டன் தனது அபாரமான நடன திறமையாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் சின்னத்திரையில் முன்னணி பிரபலமாக வலம் வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2-ல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கேப்ரில்லா ஆட்டோ ஓட்டி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். சவாரி கேட்கும் நபரிடமும் 100 ரூபாய் கேட்கிறார். ஈரமான ரோஜாவே 2 தொடருக்காக ஆட்டோ ஓட்டும் கேபி, பல்வேறு விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்வதாகவும், அதில் … Read more

Prasanna Sneha: கல்யாண நாளில் லைவ் ரொமான்ஸ்… இன்ஸ்டாவை சூடாக்கிய சினேகா-பிரசன்னா போட்டோஸ்

சென்னை: பிரசன்னாவும் சினேகாவும் கோலிவுட்டின் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வருகின்றனர். அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன்பின்னர் 2012ம் ஆண்டு பிரசன்னா, சினேகா இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இருவரும் இன்று தங்களது 11வது திருமண தினத்தை ரொமான்ஸ் செய்து கொண்டாடியுள்ளனர். பிரசன்னா – சினேகாவின் லைவ் ரொமான்ஸ்:2002ம் ஆண்டு வெளியான ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் பிரசன்னா. அதன்பின்னர் அழகிய தீயே, சீனா தானா 007 … Read more

Anirudh: விடாமுயற்சி படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம்..இவ்வளவு தானா ?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் தமிழ் சினிமாவில் கடந்த பத்து ஆண்டுகளாக டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் அனிருத். இவர் இசையமைத்த முதல் படமான 3 இவரின் இசையால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி டி பாடலின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார் அனிருத். அதைத்தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி … Read more

அடுத்தடுதத்து சர்ச்சையில் சிக்கும் இராவண கோட்டம்.. போராட்டத்தில் குதிக்கும் சாதிய அமைப்பினர்?

Raavana Kottam Controversy: தென் மாவட்டங்களில் சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள இராவண கோட்டம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சூப்பர் சிங்கரில் இணையும் யுவன் சங்கர் ராஜா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதன் 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. வழக்கம் போல இந்த சீசனையும் பிரியங்கா மற்றும் மாகாபா இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். நிகழ்ச்சியின் நடுவர்களாக பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த பிரபலங்கள் இணைந்து வருகிறார்கள்.. … Read more

Raavana Kottam: இனம், மொழி சார்ந்து யாரையும் புண்படுத்தவில்லை… இராவண கோட்டம் படக்குழு விளக்கம்

சென்னை: சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ள இராவண கோட்டம் திரைப்படம் நாளை (மே 12) வெளியாகிறது. விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இந்நிலையில், இராவண கோட்டம் திரைப்படம் குறிப்பிட்ட இனத்தை காயப்படுத்துவதாகக் கூறி சர்ச்சையானது. இந்த சர்ச்சை குறித்து இராவண கோட்டம் படக்குழுவினர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளனர். இராவண கோட்டம் படக்குழு விளக்கம்:மதயானைக் கூட்டம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். முதல் படத்திலேயே திரையுலகில் அதிகம் கவனம் ஈர்த்த விக்ரம் … Read more

Leo: லியோ படத்தின் கிளைமாக்ஸ் இப்படி தான் இருக்குமாம்..வெளியான வெறித்தனமான அப்டேட்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் லியோ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் துவங்கிய நாள் முதலே, சொல்லப்போனால் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே இப்படம் LCU வா இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் ஏதேனும் பேட்டிகளில் கலந்துகொண்டால் அவர்களிடம் இந்த கேள்வி தான் முதலில் கேட்கப்படுகிறது. அவர்களும் சூசகமாக … Read more