Leo: படக்குழு பட்ட கஷ்டத்தால் மனம்மாறிய விஜய்..லியோ படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ​பிரம்மாண்டம்விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. இதையடுத்து அவர் தளபதியுடன் இணைகிறார் என்றவுடன் அந்த எதிர்பார்ப்பிற்கு அளவே இல்லாமல் போனது. எங்கு திரும்பினாலும் லியோ படத்தை பற்றிய பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. மிகப்பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பை அசால்டாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடத்தி வருகின்றார் லோகேஷ் … Read more

ரோகிணி திரையரங்கை விளாசும் பத்து தல பட நடிகை.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க

சென்னை: Rohini Theatre (ரோகிணி தியேட்டர்) – அந்த ஊழியருக்கு உடைதான் பிரச்னை என்றால் அவர்கள் அறிய, அடைய வேண்டிய நாகரிகம் தூரத்தில் இருப்பதாக நடிகை ப்ரியா பவானி சங்கர் தெரிவித்திருக்கிறார். சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறனர். நேற்று ரிலீஸான பத்து தல பத்து தல படம் நேற்று … Read more

அடுத்து ஒரு பெரிய ஆபரேஷன்.. உயிரே போகலாம்: கலங்க வைக்கும் சிறுத்தை சிவாவின் தம்பி.!

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான நடிகர் பாலா தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘அன்பு’ என்ற படத்தின் சினிமாவில் அறிமுகமானார். காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் மலையாள படங்களில் நடித்து வந்தவர் தனது அண்ணன் சிவா … Read more

ரோகிணி தியேட்டர் – மனுஷ பயலுக ஒன்னா வாழத்தான் பூமி.. விஜய் சேதுபதி நச்

சென்னை: Rohini Theatre Issue (ரோகிணி தியேட்டர் சர்ச்சை) – ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் இன மக்களை உள்ளே விடாத விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்திருக்கிறார். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் பத்து தல. இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சென்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்ற்னர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நேற்று ரிலீஸான பத்து தல பத்து தல படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. … Read more

Leo: 'லியோ' படத்தின் அடுத்த மரண மாஸ் அப்டேட்: தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்.!

என்னதான் லட்டு லட்டாக ‘லியோ’ பட அப்டேட் வெளியானாலும், வேற ஏதாவது அப்டேட் இருக்கா என்றுதான் விஜய் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அந்தளவு ரசிகர்கள் மத்தியிலும், கோலிவுட் வட்டாரத்தினர் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்ற்படுத்தியுள்ளது விஜய்யின் ‘லியோ’. இந்நிலையில் இந்தப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்கே அப்டேட் கொடுத்து அதிர வைத்துள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார். எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் இயக்குனர் என லோகேஷ் கனகராஜை சொல்லலாம். எனக்கிட்ட … Read more

STR: நல்ல ஓப்பனிங் இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் மிஸ்ஸான சிம்புவின் படங்கள்… பத்து தல தான் நம்பர்…

சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்தது. ஆனாலும், முதல் நாளில் கிடைத்த நெகட்டிவான விமர்சனங்களால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் டல்லடிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் சிம்புவின் கேரியரில் நல்ல ஓபனிங் இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த டாப் 5 படங்களை பார்க்கலாம். தொட்டி ஜெயா சிம்பு நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் தொட்டி ஜெயா. VZ துரை … Read more

Rohini Theatre: எங்கள அவங்களுக்கு பிடிக்கல… எச்சி துப்புவனு விரட்டினாங்க: நரிக்குறவ மக்கள் வேதனை!

சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சிம்பு ரசிகர்கள் முதல் பலரும் இந்தப் படத்தை பார்க்க ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் பத்து தல படம் பார்ப்பதற்காக டிக்கெட்டுடன் சென்ற நரிக்குறவ பெண்களை அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பாதிக்கப்பட்ட நரிக்குறவ பெண்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். ரோகிணி திரையரங்கில் சர்ச்சை சிம்புவின் பத்து தல திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. … Read more

நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு

பத்து தல படத்தை காண நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிறுவன் ஒருவருடன் வந்துள்ளார். அவர் படம் பார்க்க டிக்கெட்டும் எடுத்துள்ளார். ஆனால் வாசலில் டிக்கெட் பரிசோதனை செய்தவர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்களை வெளியே செல்லும் படி திட்டியதாக கூறப்படுகின்றது. இதனைக் கண்ட படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர், டிக்கெட் பரிசோதனை செய்யும் நபரிடம் முறையிட்டுள்ளார். டிக்கெட் வைத்திருந்தும் ஏன் அந்த இருவரையும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார். ஆனால் … Read more

This Week OTT Release: அயோத்தி முதல் அவதார் வரை… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

சென்னை: திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை இந்த வாரம் அதிகமாகவே உள்ளது. இதனால் இந்த வார இறுதியை கொண்டாட ஓடிடி ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர். திரையரங்குகளில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற அயோத்தி, ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. அதன்படி, தமிழ், ஆங்கிலம் உட்பட மற்ற மொழிகளிலும் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். சசிகுமாரின் அயோத்தி சசிகுமார், போஸ் வெங்கட், குக் … Read more

ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தர்மம், தைரியம், தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்ரீ ராமரின் நல்லொழுக்கத்தையும் மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஸ்ரீ ராமரின் பிறந்த நாள் ராம நவமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நன்மையின் தொடக்கத்தை குறிப்பிடும் இந்நன்னாளில் ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்தின் … Read more