இந்து கடவுள் அவமதிப்பு: டாப்ஸி மீது போலீசில் புகார்

டாப்ஸிக்கும் பிரச்சினைகளுக்கும் பல ஜென்ம தொடர்பு இருக்கும் போலிருக்கிறது. அடிக்கடி சர்சையில் சிக்குவார். தொடர்ந்து கங்னா ரணவத்துடன் மோதிக் கொண்டிருப்பார். இந்த முறை அவர் இந்து கடவுளை அவமதித்து சிக்கலில் சிக்கி உள்ளார். சில தினங்களுக்கு முன்பு பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட டாப்ஸி கவர்ச்சியான உடை அணிந்து வந்தார். அவர் உடையை எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளட்டும், அரை குறை உடையுடன் கழுத்தில் பெண் கடவுள் லட்சுமி உருவம் பொறித்த நெக்லசையும் அணிந்திருந்தார். இது … Read more

Samantha: விவாகரத்துதான் என்னை இப்படி மாத்திடுச்சி… ஒப்புக்கொண்ட சமந்தா!

சமந்தா நடிப்பில் கடைசியாக யசோதா படம் வெளியானது. அடுத்தாக அவரது நடிப்பில் சாகுந்தலம் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதற்கான புரமோஷன்களில் தீவிரமாக உள்ளார் சமந்தா. இந்நிலையில் தனது விவாகரத்துதான் தன்னை மாற்றிவிட்டதாக கூறியிருக்கிறார் நடிகை சமந்தா. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2021ஆம் … Read more

'ஆதி புருஷ்' வெற்றிக்கு வைஷ்ணவி தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு

பிரபாஸ், கிர்த்தி சனோன், சன்னி சிங், சைப் அலிகான் நடிக்கும் பான் இந்தியா படம் 'ஆதி புரூஷ்'. பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். வரும் ஜூன் மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதை தொடர்ந்து இதன் புரமோஷன் பணிகளை நாளை முதல் தொடங்குகிறார்கள். இதை முன்னிட்டு தயாரிப்பாளர் பூஷண் குமார் இயக்குநர் ஓம் ராவத் … Read more

Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 விழாவில் கார்த்திக் – ஜெஸ்ஸி.. இணையத்தில் பறக்கும் மீம்ஸ்..!.

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியானது. பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க போராடிக்கொண்டிருந்த மணிரத்னம் ஒரு வழியாக இக்கதையை இரண்டு பாகங்களாக எடுத்து அதில் முதல் பாகத்தை கடந்தாண்டு வெளியிட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைக்கா மற்றும் மணிரத்னம் இணைந்து தயாரித்த இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய … Read more

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைப்பு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த 26ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தல் தேதியை தயாரிப்பாளர் சங்கத்தால் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்திருந்தார். பின்னர் தயாரிப்பாளர்களில் சிலர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 2வது தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசனை உயர்நீதி மன்றம் அறிவித்தது. இதன்காரணமாக இரு தேர்தல் அதிகாரிகளும் ஒப்புக்கொள்ளும் வகையிலான தேர்தல் தேதி மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டியது இருந்ததால் குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடக்கவில்லை. … Read more

Iswarya Menon: பிரபல நடிகையை காதலிக்கும் ஐஸ்வர்யா மேனன்: தீயாய் பரவும் புகைப்படம்.!

கடந்த 2012 ஆம் ஆண்டு சித்தார்த்த், அமலா பால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதனை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார் இவர். எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ஐஸ்வர்யா மேனன் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா உள்ளிட்ட பல … Read more

ஹுசைன் மீது எப்படி காதல் வந்தது? மணிமேகலையின் லவ் ஸ்டோரி

வீஜேவான மணிமேகலை உதவி நடன இயக்குநராக பணிபுரிந்து வந்த ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார். மணிமேகலை வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு இப்போது வரை வாழ்வின் ஏற்றதாழ்வு, இன்பதுன்பங்களை ஒன்றாக சந்தித்தனர். இன்றைய நாளில் வீடு, கார் என சமூக அந்தஸ்த்திலும் நல்ல நிலையில் உள்ளனர். மணிமேகலை – ஹுசைன் காதல் எப்படி மலர்ந்தது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பல காலங்களாக … Read more

ரஜினியின் நண்பன் நடிகர் மருத்துவமனையில் அனுமதி!!

பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 80களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் சரத்பாபு தற்போது வரை குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து மேலும் புகழ் பெற்றார். இவர் முள்ளும் மலரும், அண்ணாமலை, வேலைக்காரன், முத்து என ரஜினியுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இதனால் ரசிகர்களால் சரத்பாபு நன்கு அறியப்பட்டார். 1974இல் பட்டின பிரவேசம் படம் மூலம் தமிழில் … Read more

Vijay: போடு வெடிய.. வெற்றிமாறனுடன் இணையும் தளபதி: முரட்டு சம்பவம் லோடிங்.!

நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இதன் காஷ்மீர் படப்பிடிப்பை அண்மையில் முழுவதுமாக நிறைவு செய்தனர் படக்குழுவினர். இதனையடுத்து விரைவில் சென்னையில் ‘லியோ’ படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனர் கூட்டணியில் விஜய் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். … Read more

தயாரிப்பாளர் சங்கத்திற்கு லைகா 50 லட்சம் நன்கொடை

லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்று 500 கோடி வரை வசூலித்தது. தற்போது அதன் 2ம் பாகம் வெளிவர இருக்கிறது. இதுவும் 500 கோடி வரை வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகத்தில் உள்ள லைக்கா அஜித் படம் உள்ளிட்ட பல படங்களை புதிதாக தயாரிக்கிறது. ஏற்கெனவே பெரிய பட்ஜெட்டில் இந்தியன் 2 படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீட்டை முன்னிட்டு லைகா நிறுவனத்தின் சேர்மன் … Read more