வெற்றிமாறன், லோகேஷ், நெல்சன் மீட் அப்; அதிதி – அட்லி டான்ஸ்; ஷங்கர் வீட்டுத் திருமண விழா!

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. இந்நிலையில், நேற்று (15.04.2024) சென்னை ஈசிஆர் சாலை நீலங்கரையில் அமைந்துள்ள ஆர்.கே.கன்வென்ஷனல் ஹாலில் திருமணம் நடந்தது. இத்திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், கமல், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், ராம் சரண், சிவகார்த்திகேயன், நெல்சன், அனிருத் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஷங்கர் வீட்டுத் … Read more

தேர்தல் இருந்தால் என்ன? – வருகிறது புதிய படங்கள்…!

ஒரு வாரம் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து வாராவாரம் புதிய படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த வாரம் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. தேர்தலே வந்தாலும் புதிய படங்கள் வருவதை நிறுத்த வாய்ப்பில்லை என இந்த வாரமும் சில புதிய படங்கள் வெளியாக உள்ளன. ஏப்ரல் 19ம் தேதியன்று பகல் நேரக் காட்சிகள் கண்டிப்பாக நடைபெறாது. மாலை 6 மணிக்கு மேல் வேண்டுமானால் காட்சிகள் நடைபெறலாம். இருந்தாலும் பரவாயில்லை அன்றைய … Read more

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்று படம்.. திருவிளையாடல் தருமியாக கொட்டாச்சி!

சென்னை: உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் திருவிளையாடல் படத்தில் வரும் தருமியாக நகைச்சுவை நடிகர் நடித்துள்ளார். அவரின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மறைந்த நடிகர் விவேக் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கொட்டாச்சி. இவர் நடித்த பல்வேறு திரைப்பட

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படம்! மே 3ம் தேதி வெளியீடு!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர் ‘சபரி’ திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!  

'கண்ணப்பா' படத்தில் அக்ஷய்குமார்

முகேஷ்குமார் சிங் இயக்கத்தில், ஸ்டீபன் தேவசி, மணிசர்மா இசையமைக்க விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கண்ணப்பா'. சரித்திர கால பக்திப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் பிரபாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள். இப்போது ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் இணைகிறார் என படத்தின் நாயகன் விஷ்ணு மஞ்சு அறிவித்துள்ளார். அக்ஷய்குமார் ஐதராபாத்திற்கு வந்த வீடியோவைப் பதிவிட்டு, “கண்ணப்பா பயணம் இன்னும் உற்சாகமாகிறது. … Read more

Baakiyalakshmi serial: அமிர்தா அம்மா முன்பே முகத்தை காட்டும் ஈஸ்வரி.. வருத்தத்தில் எழில்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும்வகையில் அமைந்திருந்தது. நெருங்கிய நட்பு, நெருங்கிய தோழி என்று பாக்கியாவை அடையாளப்படுத்திவந்த பழனிச்சாமி தற்போது லவ் மோடுக்கு மாறியுள்ளார். சமீபத்தில் பழனிச்சாமிக்கு 45வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அவருக்கு தற்போது பாக்கியாமீது காதல் ஏற்பட்டுள்ளது. தயக்கம்

ஷங்கர் மகள் திருமணத்தில் குத்து டான்ஸ் ஆடிய அட்லீ-ரன்வீர் சிங்! வைரல் வீடியோ..

Aishwarya Shankar Wedding Dance Video : இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் திருமணம் நேற்று நடைப்பெற்றது. இந்த திருமண வரவேற்பில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.   

புதிய சாதனை படைத்த 'விசில் போடு'

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கும் 'தி கோட்' படத்தின் முதல் சிங்கிளான 'விசில் போடு' பாடல் ஏப்ரல் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. 24 மணி நேரத்தில் இப்பாடல் புதிய சாதனையை யு டியூபில் படைத்துள்ளது. இதுவரை வெளிவந்த பாடல்களில் விஜய் நடித்த 'பீஸ்ட்' படப் பாடலான 'அரபிக்குத்து' பாடல் 24 மணி நேரத்தில் 23.7 … Read more

ப்பா பாத்து எத்தனை வருஷமாச்சு.. ஹீரோவாக களமிறங்கும் மைக் மோகன்.. ஹரா அதிரடி டீசர்!

சென்னை: மைக் மோகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் மோகன், மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த மோகன், நீண்ட நாட்களாக சினிமாவில் தலைகாட்டாத நிலையில், தற்போது ஹீரோவான ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. நடிகர்

‛‛சத்தம் பத்தாது விசில்போடு'': விஜய் குரலில் ‛கோட்' பாடல் வெளியீடு

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கோட்'. சில தினங்களுக்கு முன்புதான் இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என ஒரு அப்டேட் கொடுத்தார்கள். அடுத்த அப்டேட்டாக இன்று (ஏப்.,14) தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முதல் சிங்கிள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்படி மாலை 6 மணிக்கு முதல் பாடலாக ‛விசில்போடு' பாடல் வெளியானது. இப்பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார், … Read more