மீண்டும் ஹீரோயின் இல்லாமல் உருவாகும் கார்த்தி படம்

கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு ‛ஜப்பான்' படம் வெளியானது. ஆனால் படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடிக்கிறார். அதோடு 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் தனது 27வது படத்திலும் நடிக்கிறார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த வாரத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் தொடங்கியது . இந்த நிலையில் இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாதாம். இதில் கார்த்தி, அரவிந்த்சாமி இருவரை சுற்றி நடைபெறும் … Read more

Thalaivar 171 – தலைவர் 171.. லோகேஷ் கனகராஜ் கதை எழுதுவதற்கே இவ்வளவு வசதியா?.. யப்பா தலையே சுத்துதே

சென்னை: Thalaivar 171 (தலைவர் 171) ரஜினிகாந்த் படத்துக்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதுவதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்துகொடுத்திருப்பதாக தகவல் ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு நிம்மதி

அஜித் மனைவி ஷாலினியின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

Shalini Ajith Kumar Net Worth: நடிகர் அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினியின் சொத்து மதிப்புபற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Kangana Ranaut: `சந்திரமுகி 2'வைத் தொடர்ந்து தமிழில் நடிக்கும் கங்கனா – இயக்குநர் விஜய்யின் லைன்அப்!

‘தலைவி’ படத்திற்குப் பிறகு கங்கனா ரணாவத்துடன் கைகோர்த்துள்ளார் இயக்குநர் ஏ.எல்.விஜய். அவர் இப்போது அருண் விஜய்யை வைத்து ‘மிஷன் 1, அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்தப் படத்தின் மூலம் ஏமி ஜாக்சன் தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இதற்கிடையே ‘ரங்கோலி’ என்ற படத்தைத் தயாரித்திருந்தார். இதில் ஏ.எல்.விஜய்யின் தங்கை மகன் ஹமரேஷ் ஹீரோவாக அறிமுகமானார். ‘தெய்வத் திருமகள்’, ‘மாநகரம்’ எனப் பல படங்களில் … Read more

அடுத்த வசூல் பரபரப்பு 'சலார்' மட்டுமே…

2023ம் ஆண்டின் கடைசி சில வாரங்களுக்கு வந்துவிட்டோம். எஞ்சியுள்ள அடுத்த ஆறு வாரங்களில் டாப் நடிகர்களின் படங்கள் எதுவும் தமிழ் சினிமாவில் வெளியாகவில்லை. இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்கள்தான் வெளியாக உள்ளன. அந்தப் படங்களின் வசூலைப் பற்றியெல்லாம் யாரும் அவ்வளவு பரபரப்பாகப் பேச மாட்டார்கள். படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி மட்டும்தான் பேசுவார்கள். அடுத்து வசூலைப் பற்றி பரபரப்பாகப் பேச வேண்டிய படமென்றால் டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ள 'சலார்' படத்தைப் பற்றி … Read more

Dhruva Natchathiram: மீண்டும் ஃபைனான்ஸ் பிரச்சினை… துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..?

சென்னை: சீயான் விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய திரைப்படம் துருவ நட்சத்திரம். 2016ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் வரும் 24ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் துருவ நட்சத்திரம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், தற்போது மீண்டும் துருவ நட்சத்திரம் ரிலீஸ்

காக்கா, கழுகு கதைகளால் பிரயோஜனம் இல்லை – ‛லெஜண்ட்' சரவணன்

‛லெஜண்ட்' படத்திற்கு பின் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சரவணன். சென்னையில் வணிகர் சங்கம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‛‛எந்த நாட்டில் வியாபாரத்துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். நம் நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக இருந்தால் பொருளாதாரமும் பலமாக இருக்கும். இதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் காக்கா, கழுகு கதைகள், பட்டம் போன்றவற்றால் … Read more

அமர்க்களம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநருக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்.. ஆனா செம ட்விஸ்ட்

சென்னை: Ajith (அஜித்) அமர்க்களம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் சரணுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் பற்றி பார்க்கலாம். தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் அஜித். ரசிகர் மன்றங்களை  கலைத்த பிறகும்கூட அவரது படங்களுக்கான ஓபனிங் குறைவதே இல்லை. ஸ்க்ரீனில் அவர் வந்தாலே போதும் என்று நினைக்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக மன்றங்களை கலைத்த

ஓடிடி சீரிஸ்களில் களமிறங்கும் தமிழ் நடிகர்கள்

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு இருபது ஹீரோ நடிகர்கள் வரை தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நடித்து வெளியாகும் படங்களில் ஒரு சில படங்கள்தான் வெற்றி பெறுகின்றன, சில படங்கள் தோல்வியடைகின்றன. வெற்றி, தோல்வி பொறுத்துதான் அடுத்த படங்களின் வாய்ப்புகளும், சம்பளமும் அமைகின்றன. இந்நிலையில் சில நடிகர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். முன்னணி நடிகர்களைப் பொறுத்தவரையில் விஜய் சேதுபதி ஹிந்தியில், “பார்சி” சீரிஸில் நடித்தார். அத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆர்யா 'த … Read more

அமீருக்கு துரோகம் செய்ததா சூர்யா குடும்பம்? பயில்வான் ரங்கநாதன் சொல்வது என்ன?

சென்னை: இயக்குநர் அமீருக்கு சூர்யா குடும்பம் துரோகம் செய்துவிட்டது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பருத்திவீரன் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருக்கிறார்.   இவர் நடிப்பில் வெளியான கைதி, பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்கள் இவரின் நடிப்புக்கு தீனி போடும்  படங்களாக இருந்தன. கார்த்தி