Vijay Ajith: “வாரிசுக்கு எதிரா துணிவு ரிலீஸான மாதிரி லியோவுக்கு ஆகிடக் கூடாது..” விஜய் போட்ட ஆர்டர்

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸானது. போட்டிக்கு வேறு எந்த படங்களும் இல்லாமல் சோலோவாக வெளியான லியோ 550 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இந்நிலையில், லியோ ரிலீஸ் தேதி குறித்து விஜய் முன்னதாகவே கண்டிஷன் போட்டதாக லலித் குமார் கூறியுள்ளார். வாரிசுக்குப் போட்டியாக அஜித்தின் துணிவு

அர்ஜுனின் மகளுக்கு வருங்கால மாமனார் தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?

Aishwarya Arjun Engagement: அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவிற்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

Keraleeyam 2023: "அரசியலுக்கு வருவதற்கு முன்பு பினராயி விஜயனிடம் ஆலோசனை கேட்டேன்!" – கமல்ஹாசன்

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதி கேரள மாநிலமும் உருவானது. கேரள மாநிலம் பிறந்த 68-ம் ஆண்டை `கேரளீயம் 2023′ என்ற பெயரில் கேரளா அரசு ஒரு வாரம் கொண்டாடி வருகிறது. கேரளீயம் விழாவின் தொடக்க விழா நவம்பர் 1-ம் தேதியான நேற்று கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்தது. முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, கமல்ஹாசன், நடிகை ஷோபனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருவனந்தபுரத்தில் நடந்த … Read more

பேயாக மிரட்டும் ஹன்சிகா

திருமணத்திற்கு பிறகு தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருகிறார் ஹன்சிகா. அண்மையில் அவரது நடிப்பில் 'பார்ட்னர்' என்ற படம் வெளியானது. அதில், ஆதிக்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார். மேலும், சாந்தனு மற்றும் முகின் ராவுடன் இணைந்து 'மை3' என்ற தொடரிலும் அவர் நடித்திருந்தார். தற்போது 105 மினிட்ஸ், மை நேம் ஸ்ருதி, ரவுடி பேபி, மேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எல்லாமே சோலோ ஹீரோயின் படங்கள். இந்த நிலையில் அவர் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் … Read more

Kamal haasan: பதின்பருவ நண்பர்.. ஜூனியர் பாலையா மறைவுக்கு அஞ்சலி தெரிவித்த கமல்ஹாசன்!

சென்னை: பழம்பெரும் நடிகர் டிஎஸ் பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். ரகு என்ற தன்னுடைய இயற்பெயரை சினிமாவிற்காக ஜூனியர் பாலையா என மாற்றிக் கொண்ட இவர், கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா

அம்மாவின் இழப்பு..ஜானகி மீது கோபத்தை கொட்டும் மாயா-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!

Sandhya Raagam Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். 

24 மணி நேர கதையில் யாஷிகா

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் சார்பில் மனோகரன் மற்றும் கண்ணன் வரதராஜ் தயாரித்துள்ள படம் 'சைத்ரா'. யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மெய்யப்பன் இசையமைத்துள்ளார். வருகிற 17ம் தேதி படம் வெளிவருகிறது. இயக்குனர் ஜெனித்குமார் கூறும்போது, “24 மணி நேரத்தில் நடக்கும் கதை இது. பீட்சா, டிமாண்டி காலனி மாதிரியான வித்தியாசமான திரைக்கதையை வைத்து இந்த … Read more

Indian 2: கமலுக்காக இணைந்த பான் இந்தியா சூப்பர் ஸ்டார்ஸ்… இந்தியன் 2 இன்ட்ரோ டீசர் அப்டேட்!

சென்னை: கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், இரு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ க்ளிம்ஸ் நாளை மாலை வெளியாகிறது. கமலுக்காக இந்த டீசரை வெளியிட பான் இந்தியா சூப்பர் ஸ்டார்ஸ் இணைந்துள்ளனர்.

அடடே இதல்லவா நட்பு… கமலின் இந்தியன் 2 முன்னோட்ட வீடியோவை வெளியிடும் ரஜினி

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்துக்கான முன்னோட்ட வீடியோவை வெளியிடுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

Karthi: `மெட்ராஸ்' எனக்கு ஜாதிப் படமா தெரியல – பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கார்த்தி

கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ஜப்பான்.  இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்திருக்கிறார். கார்த்தியின் 25 வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜப்பான் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில்  இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  ‘ஜப்பான்’ பத்திரிகையாளர் சந்திப்பு அதில் பேசிய நடிகர் கார்த்தி , “ ராஜுமுருகன் சாருடன் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் முதலில் … Read more