விஜய் 68வது படத்தில் வில்லனாக நடிக்கும் மோகன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு தாதா 87, பவுடர் போன்ற படங்களை இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கி வரும் ஹரா என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் மோகன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியான நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68 வது படத்திலும் நடிக்கிறார் மோகன். இந்த படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இடம் பெற்ற பாடல் காட்சி முதல்கட்ட … Read more

Rashmika Mandanna: முத்த காட்சிக்காக கூடுதல் பணம் கேட்ட விவகாரம்.. ராஷ்மிகா என்ன சொன்னாங்க தெரியுமா?

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.   ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா இணைந்து அனிமல் என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி வெளியானது. இந்தப் பாடலில் வரும் லிப்லாக் காட்சிக்காக ராஷ்மிகா மந்தனா கூடுதலாக பணம்

மழையே வாழ்த்தியது : விஷால் நெகிழ்ச்சி

ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் நடித்த விஷால் தற்போது மீண்டும் அவர் இயக்கும் தனது 34 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, இயக்குநர்கள் கவுதம் மேனன், சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது குறித்த புகைப்படத்துடன் ஒரு தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு … Read more

Leo Trisha: த்ரிஷாவுடன் அப்படியொரு லிப் கிஸ்.. அந்த ஒரு சீனுக்கே லியோ படத்தை தாராளமா பார்க்கலாம்!

சென்னை: நடிகர் விஜய் இதுவரை குஷி, நண்பன் உள்ளிட்ட படங்களில் மட்டுமே லிப் கிஸ் காட்சிகளில் நடித்துள்ளார். பல படங்களில் குழந்தைகள் ஆடியன்ஸுக்காக அதை தவிர்த்து வந்த நிலையில், லியோ படத்தில் மீண்டும் த்ரிஷாவுடன் உதட்டு உம்மா காட்சியில் ரசிகர்களை பதை பதைக்க வைத்துள்ளார். படத்துக்கு தேவைன்னு நடிகர் விஜய்யை அசிங்கமா பேச வைத்த

முத்த காட்சிக்கு 'நோ' சொன்ன மனிஷா யாதவ்

பள்ளிப் பருவ காதல் படமாக உருவாகும் 'நினைவெல்லாம் நீயடா' படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ஆதிராஜன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார். நாயகனாக பிரஜின், நாயகிகளாக மனிஷா யாதவ், சினாமிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்காக பிரஜினும், மனிஷா யாதவும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போல் புகைப்படம் எடுக்க இயக்குனர் ஆதிராஜன் விரும்பியுள்ளார். ஆனால் பிரஜினை முத்தமிட்டு போஸ் கொடுக்க மனிஷா யாதவ் மறுத்துவிட்டார். பின்னர் 'வச்சேன் நான் முரட்டு ஆசை எனக்கேதான் … Read more

Trisha – லியோ ரிலீஸ்… விடாமுயற்சியை விட்டு வந்த த்ரிஷா.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: Trisha (த்ரிஷா) லியோ படம் இன்று ரிலீஸாகி விஜய் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 900 ஸ்க்ரீன்களில் படம் ரிலீஸாகியிருப்பதாக கூறப்படுகிறது. லியோ ரிலீஸை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர்.

ரீல் டூ ரியல் ஜோடி வரிசையில் கிரேஸி தங்கவேல் – விஜய் வெங்கடேசன்? ரசிகர்கள் கேள்வி

சின்னத்திரை நடிகர்களான கிரேஸி தங்கவேல் மற்றும் விஜய் வெங்கடேசன் மக்களுக்கு பரிட்சயமான பல சீரியல்களில் நடித்து வருகின்றனர். சமீபகாலமாக இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் கிரேஸி தங்கவேலும் விஜய்யும் ரொமான்ஸ் செய்வது போலவும் மோதிரம் மாற்றிக்கொள்வது போலவும் நெருக்கம் காட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் ரீல் டூ ரியல் ஜோடி வரிசையில் இணைந்த புது ஜோடிகளா … Read more

என்ன கொடுமை சார் இது.. இணையத்தில் லீக்கான லியோ படம்.. தலையில் துண்டு போட்ட படக்குழு!

சென்னை: லியோ படம் இணையத்தில் இன்று காலை 9 மணிக்கு வெளியான நிலையில் படம் வெளியான சில மணி நேரத்திலேயே HD பிரிண்ட் இணையத்தில் வெளியாகி உள்ளது. லியோ படம் உலகம் முழுவதும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இன்று வெளியானது. இப்படத்தில்

சந்தியா ராகம்: சர்ப்ரைஸ் கொடுத்த ஜானகி… திகைத்து நின்ற சந்தியா, கடுப்பாகும் மாயா!

சர்ப்ரைஸ் கொடுத்த ஜானகி… திகைத்து நின்ற சந்தியா, கடுப்பாகும் மாயா – சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட் 

ஒரே நாளில் சலார் மற்றும் டன்கி ரிலீஸ் குறித்து பிரித்விராஜ் சொன்ன பதில்

ஷாரூக்கான் நடிப்பில் ஏற்கனவே இந்த வருடத்தில் பதான், ஜவான் இரண்டு படங்கள் ஏழு மாத இடைவெளியில் வெளியாகி இரண்டுமே வெற்றிப்படங்களாக அமைந்து ஆயிரம் கோடி வசூல் இலக்கை எட்டின. இதைத்தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் தான் நடித்து வரும் டன்கி படத்தையும் ரிலீஸ் செய்து ஆயிரம் கோடி வசூலில் ஹாட்ரிக் சாதனை படைக்க நினைக்கிறார் ஷாரூக்கான். மேலும் பிரபல பாலிவுட் இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இந்த படத்தை இயக்கியிருப்பதால் வெற்றியை சொல்லி அடிக்கலாம் என முடிவு செய்து … Read more