Marutis Bronx Export Launch | மாருதியின் பிரான்க்ஸ்  ஏற்றுமதி துவக்கம்

புதுடில்லி:’மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் ‘பிரான்க்ஸ்’ காம்பாக்ட் எஸ்.யு.வி., காரின், ஏற்றுமதியை தொடங்கியுள்ளது. அதாவது, 556 கார்கள் கொண்ட முதல் தொகுப்பை, மும்பையின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து, லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இதை வெளிநாடுகளில் பிரதிபலிக்க நினைப்பதாகவும், மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதுடில்லி:’மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் ‘பிரான்க்ஸ்’ காம்பாக்ட் எஸ்.யு.வி., காரின், ஏற்றுமதியை தொடங்கியுள்ளது.அதாவது, 556 கார்கள் கொண்ட … Read more

மலைவாழ் பெண்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் காட்டு உணவுகள்… ஆய்வில் தகவல்!

உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு மிகுதியாகக் காணப்படுகிறது. இதைச் சரி செய்யும் நோக்கில், இந்தியா ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வானது ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள தெற்கு டகோட்டா மாநிலப் பல்கலைக்கழகம், ஹம்போல்ட் பல்கலைக்கழகம், மான்செஸ்டர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்றது. food ஆய்வின் ஒரு பகுதியாக, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள மலைவாழ் மக்கள் ஆதிக்கம் … Read more

தமிழகத்தில் காங்கிரஸ் மறியல் : சென்னையில் 200க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக பழி வாங்குவதாகக் கூறி தமிழகத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் மறியல் செய்துள்ளனர். கடந்த 2019 தேர்தலின்  போது கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது தொடர்பான வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையொட்டி ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்குத் தடை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட  வழக்கு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. … Read more

ரத்தக் களறியான மேற்கு வங்கம்.. 12 பேர் கொடூர கொலை! இன்று உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியவுடன் வன்முறை

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ள நிலையில் சில நிமிடங்களிலேயே வன்முறை வெடித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜூலை 8 ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த மாதம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன. ஆங்காங்கே அரசியல் … Read more

Tata cars with rising prices | விலை உயரும் டாடா கார்கள்

மும்பை:’டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், அதன் பயணியர் கார் விலையை, சராசரியாக 0.6 சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு, வரும் 17ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜூலை 16க்குள் முன்பதிவு செய்ய உள்ள வாடிக்கையாளர்களுக்கும், ஜூலை 31க்குள் வினியோகமாக உள்ள டாடா கார்களுக்கும், இந்த விலை உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என, டாடா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மும்பை:’டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், அதன் பயணியர் கார் விலையை, சராசரியாக 0.6 … Read more

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் மைலேஜ், டாப் ஸ்பீடு விபரம் – FAQs about Harley-Davidson X440

ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியில் உருவான X440 மோட்டார்சைக்கிள் பட்ஜெட் விலையில் வந்துள்ள ஒற்றை சிலிண்டர் பெற்ற ஹார்லி-டேவிட்சன் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. எக்ஸ்440 டெனிம் விலை ரூ.2,29,000, விவிட் ரூ.2,49,000 மற்றும் டாப்-ஸ்பெக் எஸ் வேரியண்ட் ரூ.2,69,000 என மூன்று வகைகளில் கிடைக்கிறது. (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்) Faq ஹார்லி-டேவிட்சன் X440 ஹார்லி-டேவிட்சன் X440 என்ஜின் விபரம் ? ஹார்லி 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 … Read more

தக்காளியை தொடர்ந்து உயரும் காய்கறிகளின் விலை… எப்போது தான் குறையும்?

நாடு முழுவதும் காய்கறிகளின் விலை  வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளன. ஜூன் 12-ம் தேதி கிலோ 20 ரூபாயாக இருந்த தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து ஒரு மாதத்திற்குள் 8 மடங்கு அதிகரித்து 150 ரூபாயை கடந்துள்ளது. வழக்கமாக தக்காளி, வெங்காயம், பீன்ஸ் போன்ற காய்கறிகள் விலை நிலையில்லாமல் இருக்கும். ஆனால், இப்போது தக்காளியைத் தொடர்ந்து இஞ்சி, பூண்டு உள்ளிட்ட எல்லா காய்கறிகளின் விலையும் நிலையில்லாமல் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருளான காய்கறி விலை உயர்வு சாமானிய … Read more

கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு பெண் உள்பட 5 பேர் சாவு

மங்களூரு: கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் கடந்த சில தினங்கள் வரை மாநிலத்தில் போதிய மழை பொழிவு இல்லாமல் இருந்தது. பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. குறிப்பாக கடலோர … Read more

Ather 450s escooter – ஏதெர் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய டீசர் வெளியானது

90 கிமீ வேகத்தை மீண்டும் உறுதி செய்யும் வகையில் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் கிளஸ்ட்டர் தொடர்பான ஏதெர் எனர்ஜி டீசர் வெளியாகியுள்ளது. முன்பே இந்நிறுவனம், ரேன்ஜ் 115 கிமீ எனவும் விலை ரூ.1,29,999 ஆக உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்திய அரசு வழங்கி வந்த FAME 2 மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டது. தற்பொழுது 450 எக்ஸ் விலை ₹ 1,46,664 மற்றும் புரோ பிளஸ் பேக் இணைத்தால் ₹ 1,67,178 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆகும். ஏதெர் 450S எலக்ட்ரிக் … Read more

The price of Kashmir saffron is 5 times higher than that of silver | காஷ்மீர் குங்குமப்பூவின் விலை வெள்ளியை விட 5 மடங்கு உயர்வு

புதுடில்லி:காஷ்மீர் குங்குமப்பூவின் விலை, வெள்ளி விலையை காட்டிலும் ஐந்து மடங்கு உயர்ந்து, 1 கிராம் 325 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, 1 கிலோ காஷ்மீர் குங்குமப்பூ, 2 லட்சம் ரூபாயாக விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3.25 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. சமீபத்தில், காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவியியல் குறியீடு வழங்கப்பட்டதே, இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. புவியியல் குறியீடு பெற்றதன் வாயிலாக, சர்வதேச சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஈரானிய குங்குமப்பூவின் போட்டியை, காஷ்மீர் … Read more