725 வாக்குகளில் 528 வாக்குகள்… குடியரசு துணைத் தலைவராகிறார் ஜக்தீப் தன்கர்!
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியோடு முடிவடைகிறது. அதனை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம், புதிய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதையடுத்து, ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, மேற்குவங்க மாநிலத்தின் அப்போதைய ஆளுநர் … Read more