அமெரிக்கா Vs இந்தியா… ரூபாய் மதிப்பை உயர்த்த ஆர்.பி.ஐ எடுத்த அதிரடி முடிவு இதுதான்…
இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பலரும் பேசும் அளவுக்கு பரபரப்பான பிரச்னையாக மாறியிருக்கிறது ரூபாய் மதிப்பின் இறக்கம். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 80 என்கிற அளவைத் தொட்டு, கணிசமான அளவில் மதிப்பு உயராமல் அப்படியே நின்றுகொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னை பற்றி நாம் புரிந்துகொள்வதற்குமுன், நாம் ஏன் அமெரிக்க டாலரைக் கொண்டு பிற நாட்டு பணத்தினை மதிப்பிடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அமெரிக்கன் டாலர் இன்றைக்கு உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லமை கொண்ட நாடு … Read more