புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

மும்பை, 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் … Read more

IND vs AFG: முதல் டி20யில் விராட் கோலி விளையாட மாட்டார்! ரசிகர்கள் அதிர்ச்சி!

India vs Afghanistan: இந்தியா vs ஆப்கானிஸ்தான் இடையேயான டி10 தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  காரணம் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய ஜாம்பவான்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்காக விளையாடினர். அந்த தொடரில் இந்தியா அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. அதன் பின்னர் அவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், 2024 டி20 … Read more

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் வீரர் நியமனம்!

மும்பை, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் மோதும் 4 பயிற்சி போட்டிகள் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற … Read more

ஒற்றை காலில் விளையாடினாலும் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற வேண்டும் – சுனில் கவாஸ்கர்

புதுடெல்லி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கேஎல் ராகுல் ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக மிகச்சிறப்பாக விளையாடி வெற்றிகளில் … Read more

இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல ரோகித் மற்றும் விராட் அணியில் தேவை – ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி கருத்து

கேப்டவுன், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் நீண்ட காலம் கழித்து இருவரும் டி20 அணிக்கு திரும்பி உள்ளனர். அந்த … Read more

ஐபிஎல் 2024: மார்ச் 22 முதல் தொடங்கும், இந்தியாவில் நடக்கும் – ஜெய்ஷா கொடுத்த அப்டேட்

இந்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளதால், ஐபிஎல் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. தேர்தல் நடைபெறும் நகரங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றால், அங்கு நடைபெறும் போட்டிகள் மற்ற மைதானங்களில் நடத்தப்படும். அதாவது, தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்த பின்னர் ஐபிஎல் போட்டிகளின் மைதானங்கள் மாற்றம் குறித்த உறுதியான தேதி வெளியாகும். இப்போது, ஐபிஎல் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியிருப்பதால் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த போட்டிகள் நடைபெறும் என்பது மட்டும் பிசிசிஐ … Read more

IND vs AFG: இந்தியா – ஆப்கானிஸ்தான் முதல் போட்டியை எங்கு இலவசமாக பார்க்கலாம்? முழு விவரம்

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜனவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க இருக்கிறது. சுமார், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் 20 ஓவர் கிரிக்கெட்டில் களமிறங்குவதைக் காணலாம். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் செயல்பாடு சிறந்தது இருந்தது. அதனால், இந்த தொடரிலும் அதேமாதிரியான ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். மறுபுறம் ஆப்கானிஸ்தானும் இந்தத் தொடரில் … Read more

மோசமான பார்ம்… பிசிசிஐ அதிருப்தி – சமரசம் செய்ய ஸ்ரேயாஸ் எடுத்த அதிரடி முடிவு

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். ஆனால், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. அவரின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடிக்க புதிய யுக்தி ஒன்றை கையில் எடுத்துள்ளார். அதாவது, சொந்த மண்ணான மும்பை மைதானத்தில் நடக்கும் ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். இதன் மூலம் தனது ஃபார்மை நிரூபித்து, இங்கிலாந்து … Read more

ICC Test Rankings: அதிரடியாய் டாப் 10 இடத்தை பிடித்த விராட் கோலி, ரோஹித் சர்மா!

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தென்னாப்பிரிக்காவில் தங்கள் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியதால், இந்த வாரம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.  இந்திய பேட்ஸ்மேனான விராட் கோலி, சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு இன்னிங்ஸ்களில் 172 ரன்கள் குவித்து, கோலியின் உறுதியான பேட்டிங் அவரை ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 9வது இடத்தில் இருந்து … Read more

தமிழ்நாடு கைப்பந்து லீக்: விருதுநகர் அணி 2-வது வெற்றி

சென்னை, தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 6 அணிகள் இடையிலான முதலாவது தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி (டி.என்.வி.எல்.) சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் 6-வது நாளான நேற்று மாலை நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் விருதுநகர் கிங் மேக்கர்ஸ்-விழுப்புரம் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் விருதுநகர் கிங் மேக்கர்ஸ் 21-15, 18-21, 21-19, 21-19, 21-20 என்ற செட் … Read more