CSK Squad: ஐபிஎல் 2024க்கு முன்னதாக சென்னை அணியில் இருந்து 8 வீரர்கள் நீக்கம்!

Chennai Super Kings: கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 2023 போட்டியில் MS தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது பட்டத்தை வென்றது.  அதே பார்முடன் மீண்டும் 2024ல் பட்டத்தை வெல்ல தயாராகி வருகிறது சென்னை.  ஐபிஎல் 2024 க்கான மினி ஏலத்தில் சில தரமான வீரர்களை தங்கள் அணியில் ஒப்பந்தம்  செய்து இன்னும் பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது சென்னை.  ஐபிஎல் 2024 ஏலம் கடந்த டிசம்பர் 19, 2023 அன்று துபாயில் … Read more

Ee Sala Cup Namdhu: ஸ்மிருதி மந்தனா சொல்லிய அந்த வார்த்தை… குஷி மோடுக்கு சென்ற ஆர்சிபி ரசிகர்கள்

Royal Challengers Bangalore, Ee Sala Cup Namdhu: ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல், பயங்கரவாத மிரட்டல்கள், பல சுற்றுச்சூழல் பிரச்னைகள், கொரோனா காலகட்டம் என பல கடினமான சூழல்களிலும் வருடாவருடம் ஐபிஎல் தொடர் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற்றுவிடும். 2020இல் மட்டுமே கரோனா காலத்தால் சில மாதங்கள் தள்ளிவைக்கப்பட்டது.  அந்தளவிற்கு ஐபிஎல் தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 16 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 17ஆவது … Read more

WPL 2024 Final: சாம்பியன் பட்டத்தை வென்றது ஆர்சிபி – இறுதியில் நிறைவேறிய ஈ சாலா கப் கனவு!

Royal Challengers Bangalore Became Champion Of WPL 2024: இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 113 ரன்களில் ஆல்அவுட்டான நிலையில், ஆர்சிபி அணி கடைசி ஓவர் வரை சென்று இலக்கை அடைந்து போட்டியை வென்று கோப்பையையும் தட்டித்தூக்கி உள்ளது.  டெல்லியின் அணியின் பேட்டிங்கில் ஷஃபாலி வர்மா 44 ரன்களை குவித்து … Read more

IPL 2024: இந்த முறையாவது ஆர்சிபிக்கு கப்பு கிடைக்குமா? பலம், பலவீனம் இதோ!

IPL 2024, Royal Challengers Bangalore: 17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7ஆம் தேதி 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் தற்போது வெளியாகி உள்ளது. இதில் 10 அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க உள்ளது.  நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், 5 … Read more

ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா திரும்பிய விராட் கோலி…. ரசிகர்கள் உற்சாகம்

மும்பை, ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. தற்போது அனைத்து அணிகளும் வீரர்களை ஒன்றினைத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்னும் அணியுடன் இணையவில்லை என்பது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான … Read more

ஐ.பி.எல். 2024: சி.எஸ்.கே. பயிற்சி முகாமில் இணைந்த நியூசிலாந்து நட்சத்திரங்கள்

சென்னை, ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. தற்போது அனைத்து அணிகளும் வீரர்களை ஒன்றினைத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் சி.எஸ்.கே. அணியின் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சி.எஸ்.கே. அணியில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்தை சேர்ந்த நட்சத்திர வீரர்களான மிட்செல் சான்ட்னர், … Read more

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த அடி! 2 ஸ்டார் பவுலர்கள் காயம்

மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும், ஆறாவது முறையாகவும் ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. ஐபிஎல் ஏலத்திலேயே அந்த அணி ஸ்டார் பிளேயர்களை குறி வைத்து ஏலம் எடுத்தபோதே இதனை பார்க்க முடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான பவுலிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சாளர்களை வைத்திருக்கிறதோ, அதேபோன்றதொரு யூனிட்டை மும்பை இந்தியன்ஸ் அணியும் வைத்திருக்கிறது. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏலத்தில் போட்டி போட்டுக் கொண்டு … Read more

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; டேனியல் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

கலிபோர்னியா, பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவ் அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் … Read more

ரிஷப் பந்த் மட்டுமில்லை! இந்த 6 வீரர்களும் ஐபிஎல் 2024ல் மீண்டும் விளையாட உள்ளனர்!

ஐபிஎல் 2024 போட்டிகள் இன்னும் 5 நாட்களில் துவங்க உள்ளது.  மிகப்பெரிய கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் கடந்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடவில்லை.  ஏறக்குறைய 15 மாதங்கள் கிரிக்கெட்டை தவறவிட்ட அவர் இந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார்.  தற்போது பிசிசிஐ அவர் கிரிக்கெட் விளையாட முழு அனுமதி அளித்துள்ளது.  இவரது கம்பேக்கை பார்க்க பலரும் ஆவலுடன் உள்ளனர்.  மேலும் ஐபிஎல்லில் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் டி20 உலக கோப்பை … Read more

ஐ.பி.எல் 2024; சுப்மன் கில் எப்படி கேப்டனாக செயல்படுகிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது – ஆஷிஷ் நெஹ்ரா

மும்பை, 2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த இரு சீசன்களாக குஜராத் அணியின் கேப்டனாக … Read more