IND vs PAK: போட்டி ஆரம்பித்ததும் திடீரென பெவிலியன் சென்ற விராட்… என்ன காரணம்?

ICC World Cup 2023, IND vs PAK: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் முக்கிய ஆட்டங்களில் ஒன்றான இந்தியா – பாகிஸ்தான் (IND vs PAK) போட்டி இன்று நடைபெறுகிறது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது எனலாம்.  முற்றுப்புள்ளி வருமா? ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை (ICC World Cup) வரலாற்றில் … Read more

IND vs PAK: நீலக் கடலில் மூழ்கிய அகமதாபாத்! குவிந்த இந்திய ரசிகர்கள்… பாக் ரசிகர்களுக்கு பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க அகமதாபாத்தில் லட்சக்கணகான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் அகமதாபாத் மைதானதே நீலக் கடலாக காட்சியளிக்கிறது. இந்த போட்டியை காண சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றிருக்கிறார்கள். போட்டி 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீசுவதாக அறிவித்தார். ஏற்கனவே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து – நியூசிலாந்து போட்டியில் சேஸிங் செய்த நியூசிலாந்து அணியே … Read more

IND vs PAK: இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது – பாகிஸ்தான் பேட்டிங்!

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலக கோப்பை போட்டியில் மோத உள்ளன. மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இந்த அட்டகாசமான போட்டிக்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்துவீசுவதாக கூறினார். ctober 14, 2023 மைதானத்தில் சுமார் 1.32 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காணவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7,000 குஜராத் போலீசாரும், 4,000 ஊர்க்காவல் படையினரும் … Read more

IND vs PAK: சச்சின் முன்பே சம்பவம் செய்யப்போகும் விராட் கோலி..!

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலக கோப்பை போட்டியில் மோத உள்ளன. மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இந்த அட்டகாசமான போட்டிக்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தொடர்ந்து சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்து வரும் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, இன்று தனது பெயரில் மற்றொரு பெரிய சாதனையைப் படைக்க வாய்ப்பு உள்ளது. அவர் மீண்டும் சச்சின் டெண்டுல்கரின் பெரிய சாதனையை முறியடிக்க உள்ளார்.  … Read more

Babar Azam: ’பழசை பார்க்காதீங்க.. ப்ளீஸ், என்னோட துருப்புச் சீட்டு இவர் தான்’ – பாபர் அசாம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் மோதல் இன்று நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் மோதலுக்கு தயாராகி களத்துக்கு வந்துள்ளன. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், பாகிஸ்தான் அணியின் கடந்த காலங்களை பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்துவதை ஒப்புக் கொண்ட அவர், இனி வரும் காலங்களில் … Read more

IND vs PAK: 5 விக்கெட் எடுக்கிறேன்… செல்பி போடுறேன்: ஷகீன் அப்ரிடி சவால்

இந்தியா – பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்தில் நடக்கிறது. இப்போட்டியில் நிச்சயம் 5 விக்கெட் எடுப்பேன் என கூறியிருக்கும் ஷகீன் அப்ரிடி, அதன்பிறகு ஒரு செல்பி எடுத்து சோஷியல் மீடியாவில் போடுவேன் என சவால் விட்டுள்ளார். அவர் அண்மைக்காலமாக மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஷகீன் அப்ரிடியின் மோசமான பந்துவீச்சு பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது. ஆசிய கோப்பை தொடரின் போது நல்ல பார்மில் இருந்த அவர், உலக கோப்பை தொடரில் … Read more

உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்துக்கு 246 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்…!

சென்னை, 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் … Read more

2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்ப்பு – ரசிகர்கள் மகிழ்ச்சி…!

சென்னை, உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. கடைசியாக 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது. அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட்டை கொண்டு வர எடுக்கப்பட்ட நூற்றாண்டு கால முயற்சிக்கு ஒரு வழியாக வெற்றி கிடைத்துள்ளது. அதாவது, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 2028ம் ஆண்டு நடைபெறும் … Read more

ஏன் இந்த சிறப்பு கவனிப்பு..? இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்துக்கு எதிராக டிரெண்டாகும் ஹேஷ்டேக்

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் என்றாலே எப்போதும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டமும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தை சிறப்பிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான அரிஜித் சிங், சங்கர் மகாதேவன் … Read more

தற்போதையை கிரிக்கெட் வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் இவர்தான்…இந்திய வீரரை கூறிய டிரென்ட் பவுல்ட்…!

சென்னை, 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – நியூசிலாந்து அணிகள் சென்னையில் ஆடி … Read more