அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் கோலிக்கு 2வது இடம்! முதல் இடத்தில் யார் தெரியுமா?

உலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இருவர் மட்டுமே ஆசிய கண்டத்தில் உள்ளனர். 2022ல் அதிக சம்பளம் வாங்கும் முதல் 100 பேரில் இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார வீரர் விராட் கோலி மட்டுமே உள்ளார். 1,000 கோடி ரூபாய்க்கு மேல் நிகர மதிப்புள்ள கோலி, ஸ்போர்டிகோவின் 2022 ஆம் ஆண்டிற்கான அதிக சம்பளம் வாங்கும் முதல் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 61வது இடத்தில் உள்ளார்.  இந்திய தேசிய … Read more

இந்தியா – பாகிஸ்தான் போட்டி தள்ளிப்போகிறது?… அப்செட்டில் ரசிகர்கள் – என்ன காரணம்?

India VS Pakistan World Cup Match: இந்தியாவில் வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஐசிசி உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கு கடும் எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு தான் கிரிக்கெட் ரசிகர்கள் தவமாய் தவமிருக்கின்றனர்.  கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான லீக் போட்டி ரசிகர்களுக்கு கடைசி நொடி வரை விறுவிறுப்பை அளித்தது. எனவே, … Read more

இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து அணி! அதுவும் 5 டெஸ்ட் போட்டிகள்! முழு விவரம்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாயன்று 2023-24 சீசனுக்கான டீம் இந்தியாவின் வரவிருக்கும் ஹோம் போட்டிகளை அறிவித்தது.  அமிதாப் விஜயவர்கியா, ஜெயேந்திர சாகல் மற்றும் ஹரி நாராயண் பூஜாரி ஆகியோர் அடங்கிய பிசிசிஐயின் சுற்றுப்பயணங்கள், பொருத்துதல்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு, பிசிசிஐ இடம் சுழற்சி கொள்கையின்படி ஒதுக்கப்பட்ட இடங்களை உறுதிப்படுத்தியது. இந்திய அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகள் என மொத்தம் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது. 2023 50 … Read more

2023 – 24 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளின் அட்டவணை வெளியீடு..!

மும்பை, 2023 செப்டம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி இந்திய அணி உலககோப்பை தொடருக்கு முன்பு செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. தொடர்ந்து நவம்பர் , டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 5 டி20 தொடரில் விளையாட உள்ளது.பின்னர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 டி20 தொடரில் விளையாடுகிறது.தொடர்ந்து … Read more

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; இங்கிலாந்து வீராங்கனைகள் ஆதிக்கம்..!!

துபாய், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் ஒருநாள் தொடர் மற்றும் இந்தியா- வங்கதேசம் இடையிலான ஒருநாள் தொடர் முடிவடைந்து உள்ளது. இந்நிலையில் வீராங்கனைகளின் ஒருநாள் தரவரிசைக்கான புதிய பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஆஷஸ் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து வீராங்கனை நேட் ஸ்கிவர் பிரண்ட் ஒரே நேரத்தில் பேட்டிங் மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி … Read more

இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 போட்டிகளில் விளையாட தடை…. காரணம் என்ன ?

இந்திய மகளிர் அணி வங்காளதேசம் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது . டி20 தொடரில் 2-1 என இந்திய அணி வென்றது. ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தவேளையில் 3வது போட்டியில் ஆட்டம் டிராவில் முடிந்தது வங்காளதேச அணியுடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடந்துகொண்ட விதம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் … Read more

இலங்கை – பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் ; 2-ம் நாள் ஆட்டம் மழையால் ரத்து

கொழும்பு, இலங்கைக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2- வது டெஸ்ட் கொழும்புவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் நாளிலேயே இலங்கை அணி முதல் இன்னிங்சில் 166 … Read more

சி.எஸ்.கே கேப்டன் தோனிக்கும் ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதா? – அம்பத்தி ராயுடு விளக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவுக்கும் அந்த அணியின் கேப்டன் டோனிக்கும் இடையே மோதல்கள் இருந்து வருவதாக அவ்வப்போது பரவலாக தகவல்கள் வெளியாகின. இந்த வருடம் ஐபிஎல் போட்டியின் இறுதிக் கட்டத்தில்கூட ஜடேஜா – டோனி இடையே பிரிவு ஏற்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எனினும், இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய ஜடேஜா அணி கோப்பையை வென்று சாதனை படைக்க உறுதுணையாக இருந்தார். இந்த நிலையில், டோனி – ஜடேஜா இடையே பிரிவு … Read more

நடத்தை விதிகளை மீறிய ஹர்மன்ப்ரீத் கவுர் 2 போட்டிகளில் விளையாடத் தடை விதித்தது ICC

வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர், நடத்தை விதிகளை மீறியதற்காக 2 போட்டிகளில் விளையாட முடியாது. இடைநீக்கம் செய்யப்பட்ட இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசி நடத்தை விதிகளை இரண்டு முறை மீறினார். எனவே, அடுத்த இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி அவருக்கு தடை விதித்துள்ளது.   Harmanpreet Kaur has been reprimanded for a breach of the ICC … Read more

மழையால் இந்தியாவுக்கு வந்த இழப்பு… முதலிடத்தை வசமாய் பிடித்த பாகிஸ்தான்!

WTC Points Table 2023-25: 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதி, ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்மூலம், 2019-21 சைக்கிளின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்திய அணி, நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. எனவே, முதலிரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்களிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஏமாற்றத்தை சந்தித்த இந்திய அணிக்கு, இந்த மூன்றாவது சைக்கிளில் (2023-25) மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.  இந்திய அணிக்கு இந்த உலக டெஸ்ட் … Read more