ஷேன் வார்னே வாழ்க்கை தொடர்:படுக்கையறை காட்சியில் மண்டை உடைந்த ஹீரோ கை உடைந்த நாயகி

சிட்னி ஆஸ்திரேலியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. இவரது வாழ்க்கை வரலாறு தொடராக எடுக்கப்பட்டு வருகிறது.இந்தத் தொடரை ஆஸ்திரேலியாவின் சேனல் ஒன்பது தயாரித்துள்ளது. இதில் ஷேன் வாரனேவாக அலெக்ஸ் வில்லியம்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி சிமோன் கலாஹனாக மார்னி கென்னடி ஆகியோர் நடித்து வருகின்றனர். அதன் படப்பிடிப்பு நடைபெறும் போது விபத்து ஏற்பட்டு உள்ளது. அதுவும் படுக்கையறை காட்சியை படமாக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. ஒரு படுக்கையறை காட்சியை எடுக்கும் போது … Read more

கிரிக்கெட்டில் வினோதமான கோமாளித்தனங்களை செய்த பேட்ஸ்மேன்களின் பட்டியல்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட WTC இறுதிப் போட்டிகளில் இந்திய அணி சொதப்பியது பலரின் விமர்சனங்களை கடுமையாக்கியது. ஆனால், விளையாட்டில் இது சகஜமப்பா என்று இயல்பாக எடுத்துச் செல்லும் ரசிகர்களும் உண்டு. அவர்கள், இந்த உலகப்போட்டியில் வெற்றித் தோல்விகளைத் தாண்டி, கிரிக்கெட்டர்கள் செய்த கோமாளித்தனங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். கிரிக்கெட் ஆடுகளத்தில் இறங்குவதற்கு முன், வினோதமான சம்பவங்கள் பல நடக்கும். சில கிரிக்கெட் வீரர்கள் வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவது சுவராசியமானதாக இருக்கும். அதில், ரோஹித் ஷர்மாவின் மறதி … Read more

அணியில் அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை- சச்சின் தெண்டுல்கர் விமர்சனம்

புதுடெல்லி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவின் மோசமான தோல்வி இந்தியா மீது மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சுனில் கவாஸ்கர் முதல் ரவி சாஸ்திரி வரை, பல முன்னணி கிரிக்கெட் நிபுணர்கள் இந்தியாவின் மோசமான தோல்வி குறித்து தங்கள் கருத்துக்களை கூறி உள்ளனர். பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னியும் இந்த … Read more

WTC இறுதிப் போட்டியில் டீம் இந்தியாவின் தோல்விக்கு 3 முக்கிய காரணங்கள்..!

IND vs AUS: WTC இறுதி 2023 போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை தோற்கடித்து முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் ஏமாற்றமளித்தனர். இந்தப் போட்டியில் 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சாதனை இலக்கை ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், இந்திய அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு 3 முக்கிய காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்  இந்த … Read more

மெதுவாக பந்து வீசியதால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி!

லண்டன், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 469 ரன்களும், இந்தியா 296 ரன்களும் எடுத்தன. அடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களுடன் ‘டிக்ளேர்’ செய்து இந்தியாவுக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் எட்டிராத இமாலய இலக்கை நோக்கி … Read more

Gautam Gambhir On MS Dhoni: தோனியை தாக்கிய கம்பீர்.. வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்

Gautam Gambhir Vs MS Dhoni: சமீபத்தில் இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது கிரிக்கெட் வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அவர் பேசிய அந்த கருத்துக்கள் இப்போது இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் ஹீரோ வழிபாடு அதிகமாக உள்ளது. குறிப்பாக ஒரு சில வீரர்கள் மட்டுமே நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். அவர்கள் மீது ஒட்டுமொத்த மீடியாவின் பார்வையும் இருக்கிறது என்று சொல்லியதோடு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை … Read more

சச்சின் டெண்டுல்கரே சொன்னாலும் சரி! நான் சொல்றது இதுதான்! தோல்வி குறித்து R அஸ்வின்

நியூடெல்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் மூத்த ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின், தனது மெளத்தை கலைத்துள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் (WTC Final) ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இது தொடர்பாக போட்டிக்கு முன்னரே சர்ச்சைகள் எழுந்தன.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்த பிறகு, இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய … Read more

ICC ODI World Cup 2023: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பற்றி வெளியானது முக்கிய தகவல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இறுதிப் போட்டியைத் தவிர, அகமதாபாத்தில் நடைபெறும் எந்தவொரு போட்டியையும் திட்டமிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. இருப்பினும், 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் வரைவு அட்டவணையின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐசிசியுடன் பகிர்ந்து கொண்டது, இந்தியா vs பாகிஸ்தான் போட்டி அக்டோபர் மாதம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. தற்போது வெளியான அறிக்கையின்படி, … Read more

ஆசிய ஜூனியர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது ..!

கமாமிகஹரா, 8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடந்தது. இதில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா – தென்கொரியா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதல் செலுத்தியது . இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஆசியக் கோப்பை ஜூனியர் பெண்கள் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் … Read more

WTC Final 2023: எங்கள் தோல்விக்கு அவர்கள் இருவர் தான் காரணம் – இறுதிப்போட்டிக்கு பின் ரோஹித் சர்மா!

Rohit Sharma On WTC Final 2023 Loss: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரலிய அணி கோப்பை வென்றது. 50 ஓவர் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா படைத்தது.  மறுப்புறம், பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் இந்தியாவின் ஆட்டம் மிகவும் ஏமாற்றம் அளித்தது என்றுதான் … Read more