2019-ல் ஆஸ்திரேலியா செய்த தவறை தற்போது இந்தியா செய்துள்ளது: ஸ்டீவ் வாக்

லண்டன், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் நாள் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாலும், ஆடுகளத்தின் மேற்பகுதியில் அதிக புற்கள் பச்சையாக காணப்பட்டதாலும் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆனால், வெயில் நன்றாக அடித்ததால் ஆடுகளம் காய்ந்து பவுன்ஸ், சுழற்பந்து வீச்சுக்கு உதவும் வகையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா தவறான அணியை … Read more

தோனிக்கு உடன் பிறந்த அண்ணன் இருக்கிறாரா? வெளிவராத உண்மை!

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’  2016 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் நீரஜ் பாண்டே இயக்கி இருந்தார். தோனியின் வேடத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்தார். படத்தில் சுஷாந்தின் நடிப்பில் தோனி மிகவும் ஈர்க்கப்பட்டார், ஏனெனில் அவர் படத்தில் கேப்டன் தோனியுடன் மிகவும் ஒத்திருந்தார். சிஎஸ்கே கேப்டன் ஐபிஎல் 2023-ஐ வென்ற பிறகு … Read more

WTC Final: கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு தானா… இந்தியாவின் வெற்றிக்கு வழி என்ன?

WTC Final 2023 Day 3 Highlights: இங்கிலாந்தின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து, மூன்றாவது நாளான இன்றும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.  ஆஸ்திரேலிய அணி 469 ரன்களை முதல் இன்னிங்ஸில் அடித்தது. மறுபுறம், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களான ரோஹித், கில், புஜாரா, கோலி உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா … Read more

ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களை இலவசமாக பார்க்கலாம் – ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு…!

மும்பை, இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 48 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் ஆட்டங்கள் என மொத்தம் 51 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. மேலும், 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரும் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் … Read more

குழந்தையின் மீது தாய்க்கு மட்டும் உரிமை இல்லை- ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி பிரபல் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் ஆயிஷா முகர்ஜியு 2012ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தவானின் எட்டு வருட திருமணம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்தது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகர்ஜி, இந்திய கிரிக்கெட் வீரரை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடதக்கது. தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியும் … Read more

WTC Final: அதிர்ஷ்ட மழையில் இந்தியா… இருந்தும் ஆதிக்கத்தை தொடரும் ஆஸ்திரேலியா!

World Test Championship Final 2023 Day 3: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முக்கியமான மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடந்தது. முதல் இரண்டு நாள்களில் ஆஸ்திரேலியா பேட்டிங், பௌலிங் என முழு ஆதிக்கத்தையும் செலுத்தி வந்த நிலையில், இன்றைய முதல் செஷனில் இந்தியா, ஆஸ்திரேலியாவை விரக்தி நிலைக்கு ஈட்டுச்சென்றது எனலாம். இதுவரை… ஆஸ்திரேலியா அணி, ஏறத்தாழ 5 செஷன்கள் பேட்டிங் விளையாடி 469 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ஹெட் 163, ஸ்மித் 121 ரன்களை … Read more

முதல் இன்னிங்சில் இந்த ஸ்கோரை தாண்டிவிடுங்கள் – இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை

லண்டன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரோலியா மோதுகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் குவித்துள்ளது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தடுமாறி வருகிறது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 29 ரன்களுடனும், பரத் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா ஆஸ்திரேலியாவை விட … Read more

சிஎஸ்கே கோப்பையை வைத்து அரசியல் அச்சாரம் போடுகிறாரா ராயுடு?

அமராவதி, ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஐபிஎல் வெற்றிக்கோப்பை காண்பித்து சென்னை அணி நிர்வாகம் வாழ்த்து பெற்றது. ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி, அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றது. இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெற்றிகோப்பைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் விஜயவாடாவில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்திற்கு சென்ற சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத், இறுதிப்போட்டியுடன் ஓய்வு பெற்ற சிஎஸ்கே … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக்குடியரசு வீராங்கனை முச்சோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், 2-ம் நிலை வீராங்கனையுமான அரினா சபலென்கா (பெலாரஸ்), தரவரிசையில் 43-வது இடம் வகிக்கும் கரோலினா முச்சோவாவுடன் (செக்குடியரசு) மோதினார். முதல் செட்டை டைபிரேக்கர் வரை போராடி முச்சோவாவும், 2-வது செட்டை அதே போன்று டைபிரேக்கரில் சபலென்காவும் வசப்படுத்தினர். 3-வது செட்டில் ஒரு கட்டத்தில் 2-5 … Read more

WTC Final 2023: போட்டியின் இரண்டாம் நாளில் ஸ்டீவ் ஸ்மித், ரஹானே, முகமது சிராஜின் சாதனைகள்

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி அதிரடியாக ரன்களை குவித்து வரும் நிலையில், இந்திய பிளேயிங் லெவனில் அஸ்வின் இல்லாதது, ஆடுகளத்தில் டாஸ் வென்றாலும் பந்துவீச முடிவெடுத்தது என இந்திய அணி மீது பல விமர்சனங்கள் இருந்தபோதிலும், நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பல பெரிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஸ்டீவ் ஸ்மித், தனது 31வது சதத்தை பதிவு செய்தார். அஜிங்க்யா ரஹானே மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் சாதனைகளை படைத்தனர்.  … Read more