'நான் ஓவர் போடவா' சாம்சனிடம் சைகை காட்டிய பட்லர் – வைரல் வீடியோ…!

ஐதராபாத், ஐபிஎல் தொடரின் 4-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 203 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் பட்லர், ஜெய்ஸ்வால், சாம்சன் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் … Read more

சென்னை, மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகளை காண ஏற்பாடு

சென்னை, நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில போட்டிகளை விளையாட உள்ளது. உள்ளுரில் சென்னை அணி விளையாடுவதால் ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண குவிந்திருப்பர். இந்தநிலையில், சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவை இணைந்து ஏப்ரல்/மே மாதங்களில் சென்னையில் நடக்கும் அனைத்து போட்டி நாட்களையும் காண ரசிகர்கள் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் எனத் … Read more

ஐபிஎல் டி20 தொடரில் தோள்பட்டையில் காயம் அடைந்த பெங்களூரு வீரர்… தொடரில் இருந்து விலகும் சூழலா?..

பெங்களூரு, ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் ரீஸ் டாப்லி காயம் அடைந்தார். ஆட்டத்தின் 8வது ஓவரில் திலக் சர்மா அடித்த பந்தை, தடுத்தபோது தடுமாறி டாப்லி கீழே விழுந்தார். இதில் தோள்பட்டை பகுதியில் டாப்லிக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போட்டியில் இருந்து பாதியிலேயே டாப்லி வெளியேறினார் . காயத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தால் டாப்லி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : ஐபிஎல் … Read more

சேப்பாக்கத்தில் சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதல் – ருதுராஜ் கெய்க்வாட் சொன்ன ஒரு வார்த்தை..!

சென்னை, 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) அரங்கேறும் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்சின் கோட்டையாகும். ஏனெனில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் விளையாட இருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரமும், மெதுவான தன்மை கொண்ட ஆடுகளமும் சென்னை வீரர்களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் … Read more

சாஹல் அபார பந்து வீச்சு…! ஐதராபாத்தை பந்தாடிய ராஜஸ்தான் அபார வெற்றி…!

ஐதராபாத், ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் யயஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடியில் மிரட்டிய இந்த இணையால் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. வெறும் பவுண்டரி, சிக்சர்களில் மட்டுமே மிரட்டிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு … Read more

சுரேஷ் ரெய்னா மாமா குடும்பம் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு கொலை

முசாபர்நகர், இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2020-ம் ஆண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்து உள்ளார். இதனை தொடர்ந்து, அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சக வீரர்களுடன் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு இறுதியில் புறப்பட்டார். இந்நிலையில், பஞ்சாப்பின் பதன்கோட் மாவட்டத்தில் தரியல் கிராமத்தில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் … Read more

மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு பந்து வீச்சு தேர்வு

பெங்களூரு, 16-வது ஐபிஎல் தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இரு அணி வீரர்கள் விவரம்:- பெங்களூரு: டுபிளசிஸ் (கேப்டன்), விராட் கோலி, மேக்ஸ்வெல், மைகில் பிரேஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், கரண் … Read more

இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை: 'லோகோ'வை வெளியிட்ட ஐசிசி…!

துபாய், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக சென்னை உட்பட 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஆண்டு சொந்த மண்ணில் உலகக்கோப்பை நடைபெறுவதால் கட்டாயம் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற நினைப்புடன் இந்திய அணி உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கான லோகோவை … Read more

சூப்பர் ஓவரில் அசத்திய தீக்ஷனா…முதல் டி20 போட்டியை கைப்பற்றிய இலங்கை…!

ஆக்லாந்து, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இழந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி குசல் பெரேரா மற்றும் அசலங்கா ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 … Read more

வெற்றியை நோக்கி பயணித்த கொல்கத்தா…குறுக்கிட்ட மழை…டக்வொர்த் லீவிஸ் முறையில் பஞ்சாப் வெற்றி…!

மொகாலி, 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆடின. இந்த ஆட்டத்துக்கான டாசில் ஜெயித்த கொல்கத்தா … Read more