உலக டேபிள் டென்னிஸ் போட்டி தொடர்… இந்தியாவில் முதன்முறையாக

தலேகாவோ, உலக டேபிள் டென்னிஸ் போட்டி தொடரை நாட்டின் மிக பெரிய சுற்றுலா தலம் என அறியப்படும் கோவாவில் நடத்த உலக டேபிள் டென்னிஸ் போட்டி அமைப்பு அனுமதி அளித்து உள்ளது. இதன் அறிவிப்புக்காக நடந்த நிகழ்ச்சியில் உலக டேபிள் டென்னிஸ் போட்டி அமைப்பின் மேலாண் இயக்குனர் மேட் பவுண்ட், கோவா விளையாட்டு கழகத்தின் செயல் இயக்குனர் கீதா நாக்வெங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கோவா சுற்றுலா மந்திரி ரோகன் கான்தே கலந்து கொண்டு இதற்கான … Read more

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம்

கராச்சி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது. இதனால் பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமினம் செய்யப்பட்டுள்ளார். தினத்தந்தி Related Tags : ரமீஸ் ராஜா

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங் தேர்வு

டாக்கா, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற … Read more

அந்த இடத்தில் மட்டும் ஆட்டோகிராப் போட முடியாது- டோனி குறித்து ரசிகரிடம் இஷான் கிஷன் பேசிய வீடியோ வைரல்

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தற்போது ரசிகர்களிடையே பிரபலமான வீரராக விளங்கி வருகிறார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடியதன் மூலம் 15 கோடிக்கு மேல் ஏலம் போய் முன்னணி வீரராக விளங்கி வந்தார். எனினும் இந்திய அளவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வங்கதேசத்துக்கு எதிராக இஷான் கிசன் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம், அதிவேக இரட்டை சதம் என இரண்டு சாதனைகளுக்கும் … Read more

ரிக்கி பாண்டிங்கை விட தோனியே சிறந்த கேப்டன் – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

கிரிக்கெட் உலகில் யார் சிறந்த கேப்டன் என்ற விவாதம் அவ்வப்போது நடப்பது உண்டு. அந்தப் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பெயர் நிச்சயம் இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணி 1999, 2003, 2007 என அடுத்தடுத்து ஹாட்ரிக் உலக கோப்பைகளை வென்று அசத்தியது. இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2003 மற்றும் 2007ல் அடுத்தடுத்து உலக கோப்பைகளை வென்றது ஆஸ்திரேலியவை பொறுத்தவரை தற்போது … Read more

தொடரை வெல்லுமா இந்திய அணி ? வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்

மிர்பூர், இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. 2 டெஸ்ட் தொடரில் சட்டோகிராமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 188 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா-வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் … Read more

அழுத்தம் இருந்தால் விளையாடாதீர்கள்…உங்களை யார் விளையாட சொன்னது – இந்திய வீரர்களை கடுமையாக சாடிய கபில்தேவ்

கொல்கத்தா, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி சில தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். அதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் சில தொடர்களில் வீரர்களுக்கு ஓய்வு அளித்து வருகிறது. தற்போது கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில் தேவ், சீனியர் வீரர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் தொடர்ந்து … Read more

கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவில்லை – பாபர் ஆசம்

கராச்சி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயனம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பாகிஸ்தான் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி பெரும் சரிவை சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக முன்னாள் வீரர்கள் … Read more

உலக பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் தரவரிசை பட்டியல்: டாப் 5-ல் நுழைந்தது இந்தியா

கோலாலம்பூர், உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இருவரும் இரண்டு இடங்கள் முன்னேறி டாப் 5-க்குள் இடம் பிடித்து உள்ளனர். நடப்பு ஆண்டில் இந்த ஜோடி சிறப்பாக விளையாடி, காமன்வெல்த் போட்டியில் தங்கம் அள்ளியது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது. இந்த இணை, பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 750 மற்றும் இந்திய ஓபன் சூப்பர் 500 … Read more

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த வீரர் சிறந்த கேப்டனாக செயல்படுவார் – இர்பான் பதான் கருத்து

ஹைதராபாத்16-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் விளையாட இருப்பதினால் மிகச் சிறந்த தொடராக இத்தொடர் அமைய வாய்ப்புள்ளது. அதோடு இம்முறை குறிப்பிட்ட சில புதிய விதிமுறைகளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தொடரானது சுவாரசியமாக நடைபெறும் என்று தெரிகிறது. இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து கழட்டி விட்ட வீரர்களையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் … Read more