இந்திய அணியில் இடமில்லை! ஓய்வை அறிவிக்கும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்?
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் ஓய்வு குறித்த வதந்திகள் சமீப காலமாக பரவி வருகின்றன. 2023 உலக கோப்பையில் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டு, நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஷமி, மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியில் அணிக்கு திரும்பினார். எனினும், அவரது சமீபத்திய ஆட்டத்திறன் மற்றும் வயது காரணமாக அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ஆசிய கோப்பை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் இடம் … Read more