முடிவுக்கு வந்தது ரோஹித் காலம்… இனி கில் தான் கேப்டன் – ஓடிஐ அணி அறிவிப்பு!

India vs Australia ODI Squad Announcement: அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்திய ஆடவர் சீனியர் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. 3 ஓடிஐ மற்றும் 5 டி20ஐ போட்டிகளில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன. Add Zee News as a Preferred Source India vs Australia: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் ஓடிஐ தொடர் அக். 19ஆம் தேதி தொடங்கி, அக். 25ஆம் தேதிவரை நடக்கிறது. தொடர்ந்து, டி20ஐ தொடர் … Read more

IND vs WI: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி… வாடி வதங்கிய வெஸ்ட் இண்டீஸ் – ஆட்ட நாயகன் ஜடேஜா

India vs West Indies 1st Test: மேற்கு இந்திய தீவுகள் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் மோதுகின்றன. Add Zee News as a Preferred Source முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த அக். 2ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி 162 … Read more

IND vs AUS: கில், பும்ரா, குல்தீப் கிடையாது; இந்திய அணியில் பெரிய மாற்றம் – என்ன காரணம்?

India vs  Australia ODI Series: இந்திய அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் தற்போது நடைபெற்று வரும் நிலையில், 2வது டெஸ்ட் வரும் அக். 10ஆம் தேதி தொடங்கி, அக். 14இல் நிறைவடையும். Add Zee News as a Preferred Source India vs  Australia: விராட், ரோஹித் கம்பேக்  இந்த தொடர் முடிந்ததும், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. … Read more

மீண்டும் ஒருநாள் அணியில் சூர்யகுமார் யாதவ்? கவுதம் கம்பீர் முக்கிய முடிவு?

ஆசிய கோப்பை தொடர் முடிந்த நிலையில், இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த முக்கிய தொடரான ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் அதிக கவனம் பெற்று வருகிறது. அக்டோபர் 19ம் தேதி தொடங்கும் இந்த சுற்றுப்பயணத்தில், இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை கருத்தில் கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு … Read more

புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற தபாங் டெல்லி

சென்னை, 12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றது. அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி – உ.பி.யோத்தஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தபாங் டெல்லி … Read more

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்: சத்தீஸ்கரை வீழ்த்திய தமிழகம்

நாராயண்பூர், 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கடந்த 1-ம் தேதி சத்தீஸ்கருடன் மோதியது. இதில் தமிழக அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த இரு கோல்களையும் மோனிஷா (39 மற்றும் 60-வது நிமிடம்) அடித்து அசத்தினார். இந்த … Read more

ஐபிஎல் 2026ல் சஞ்சு சாம்சன் அணிக்கு பெரிய பின்னடைவு! என்ன செய்ய போகிறது RR?

ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரும் மாற்றங்களையும், சவால்களையும் சந்தித்து வருகிறது. 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது ராஜஸ்தான் அணி. இதனை தொடர்ந்து அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். இது கேப்டன் சஞ்சு சாம்சனின் எதிர்காலத்தையும் தற்போது கேள்விக்குறியாக்கி உள்ளது. முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Add Zee News … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: சதம் விளாசியதை இந்திய ராணுவத்திற்கு சமர்பித்த துருவ் ஜுரெல்

அகமதாபாத், ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: தோனியின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த ஜடேஜா

அகமதாபாத், ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து … Read more

சீனா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா

பீஜிங், சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), சகநாட்டவரான எம்மா நவரோ உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா 6-7 (2-7), 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 1 More update … Read more