வெஸ்ட் இண்டீஸை 162 ரன்களில் சுருட்டிய இந்தியா.. இன்னும் 41 ரன்கள்தான்!

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக அந்த அணி இரண்டு டெஸ்ட் போட்டி விளையாட இருக்கும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 02) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.  Add Zee News as a Preferred Source அதன்படி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை … Read more

ரிங்கு சிங்கின் வாழ்க்கையை மாற்றிய 'அந்த ஒரு நாள்' – காதல் திருமணத்திற்கு அதுதான் காரணமாம்!

Crucial Moment In Rinku Singh Life: ஐபிஎல் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 17 வருடங்களில் மட்டும் ஐபிஎல் தொடரால் இந்திய அணிக்கு பல பொக்கிஷமான வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள். அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா என சொல்ல ஆரம்பத்தால் லிஸ்ட் பெரிதாக போகும். இந்த லிஸ்டில் சில கருத்து வேறுபாடுகளும் பலருக்கும் இருக்கலாம். Add Zee News as a Preferred Source Rinku Singh: ஐபிஎல் கண்டெடுத்த முத்து, … Read more

பாகிஸ்தானிடம் இந்திய அணி அப்படி நடந்திருக்க கூடாது.. ஏபி டி வில்லியர்ஸ் அதிருப்தி!

அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஓர் பயிற்சியாக ஆசிய அளவிலான ஆசிய கோப்பை தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 9வது முறையாக பாகிஸ்தான் ஆசிய கோப்பையை வென்றது.  Add Zee News as a … Read more

விராட் கோலியுடன் சண்டை.. ஷிகர் தவான் பகிர்ந்த பகீர் தகவல்!

இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்தவர் ஷிகர் தவான். இவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் இணைந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் டாப் 3 இடங்களில் விளையாடும் இவர்கள் இந்திய அணியின் முக்கிய தூணாக இருந்தனர். இதில் ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் டெல்லியை  சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் ஊள்ளூர் போட்டிகளிலும் சேர்ந்து ரன்களை குவித்து உள்ளனர்.  Add Zee News as a Preferred … Read more

IND vs WI: முதல் டெஸ்ட் – லைவ் ஸ்கோர் அப்டேட் பார்க்க… இதை செய்யுங்க!

IND vs WI 1st Test Live Scorecard: ரோஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய மண்ணில் மொத்தம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகள் விளையாடுகின்றன. Add Zee News as a Preferred Source IND vs WI: WTC தரவரிசையில் இரு அணிகள்  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் … Read more

புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி

சென்னை, 12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 37-36 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்று வரும் இரண்டாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – யு … Read more

சீன ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னர்

பீஜிங், சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் லெர்னெர் தியான் உடன் மோதினார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சின்னர், 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் லெர்னெர் தியானை எளிதில் வீழ்த்தினார். இதன் மூலம் சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் சின்னர் 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். 1 More update … Read more

ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்: ஆசிய கோப்பையை தர புதிய நிபந்தனை விதித்த பாகிஸ்தான் மந்திரி

துபாய், துபாயில் நடந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனும், பாகிஸ்தான் உள்துறை மந்திரியுமான மொசின் நக்வி பரிசுக் கோப்பையை வழங்க இருந்தார். ஆனால் அவரிடம் இருந்து கோப்பையை வாங்கமாட்டோம் என்று இந்திய அணி மறுத்து விட்டது. அவருக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் கலீத் அல்ஜரூனிடம் இருந்து பெற்றுக்கொள்கிறோம் என்று இந்திய … Read more

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம்

ஆமதாபாத், ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஆசிய கோப்பை முடிந்த அடுத்த 4 நாட்களில் இந்திய வீரர்கள் இந்த தொடரில் களம் காணுகிறார்கள். இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் … Read more

ILT20: ஏலம் போகாத அஸ்வின்… பெரும் ஏமாற்றம் – அதிக விலைக்கு போனவர் யார்?

ILT20 Auction 2025: இந்தியாவில் ஐபிஎல் தொடரை போன்று ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு டி20 தொடர்கள் நடைபெற்று வருகிறது.  Add Zee News as a Preferred Source ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் – BBL, தென்னாப்பிரிக்காவில் SA20, அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் – MLC, மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் – CPL, இங்கிலாந்து The Vitality Blast, The Hundred என பல பிரபலமான டி20 தொடர்கள் ஒவ்வொரு … Read more