ILT20: ஏலம் போகாத அஸ்வின்… பெரும் ஏமாற்றம் – அதிக விலைக்கு போனவர் யார்?
ILT20 Auction 2025: இந்தியாவில் ஐபிஎல் தொடரை போன்று ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு டி20 தொடர்கள் நடைபெற்று வருகிறது. Add Zee News as a Preferred Source ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் – BBL, தென்னாப்பிரிக்காவில் SA20, அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் – MLC, மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் – CPL, இங்கிலாந்து The Vitality Blast, The Hundred என பல பிரபலமான டி20 தொடர்கள் ஒவ்வொரு … Read more