சீன ஓபன் டென்னிஸ்: கோகோ காப் காலிறுதிக்கு முன்னேற்றம்

பீஜிங், சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா) – சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 4-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தி … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்; இந்திய முன்னணி வீரர் விலகல்..? – வெளியான தகவல்

புதுடெல்லி, ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடர் அக்டோபர் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் … Read more

ஜூனியர் மகளிர் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

கான்பெர்ரா, இந்திய ஜூனியர் மகளிர் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் முறையே இந்திய அணி 2-3, 5-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதலாவது வெற்றியை … Read more

இனி மேல் இந்தியா பாகிஸ்தான் போட்டி கிடையாது? – முழு விவரம்

India vs Pakistan : ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், போட்டியின் முடிவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் பதவியில் இருக்கும் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்தது. நக்வி, ACC தலைவராக இருப்பதுடன், PCB தலைவராகவும் மற்றும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார். அவர் ஆசிய தொடர் முழுவதும் தனது … Read more

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; மேக்ஸ்வெல் ஆடுவது சந்தேகம்..?

மெல்போர்ன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பே ஓவலில் நடக்கிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல் வலைப்பயிற்சியின் போது காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ஹர்திக் பாண்டியா விலகல்! என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை சாம்பியன்களின் பெருமையை கைத்தேறும் மகிழ்ச்சியுடன் தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், அடுத்த சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த நாட்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த தொடரில் இந்திய அணி அக்டோபர் 2-ஆம் தேதி முதல் பங்கேற்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. Add Zee News as a Preferred Source இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அஹமதாபாத் நகரில், … Read more

கிறிஸ் வோக்ஸ் ஓய்வு.. கிண்டல் செய்த ரிஷப் பண்ட்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஓக்ஸ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011ஆம் ஆண்டு தனது சர்வதேச பயணத்தைத் தொடங்கி 62 டெஸ்ட், 122 ஒருநாள், 33 டி20 போட்டிகளில் இவரது திறமையை வெளிப்படுத்தி மொத்தம் 396 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பாக 2019 உலகக்கோப்பையைச் சேர்ந்த போட்டிகளில் இங்கிலாந்து அணியின் பல வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார். Add Zee News as a Preferred … Read more

அன்று கிழிந்த ஆடை.. இன்று! ரிங்கு சிங்கின் நிகர சொத்து மதிப்பு மற்றும் அவரது வாழ்க்கை பயணம்!

Rinku Singh Net Worth: ரிங்கு சிங் இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரம், அவர் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். ஐபிஎல் 2023 இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை அடித்து தனக்கான ஒரு  பாதையை  உருவாக்கினார். 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிக்கான நான்கு பந்துகளை அடித்ததன் மூலம் அவர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு ஹீரோவானார். Add Zee News as … Read more

திருமணமான இரண்டே மாதங்களில் என்னை ஏமாற்றி விட்டார்.. சாஹல் முன்னாள் மனைவி ஓபன்!

நட்சத்திர கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவருக்கு 2024 டி20உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஆர்சிபி அணியில் சில ஆண்டுகளாக விளையாடிய இவர், தற்போது பஞ்சாப் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா நீதிமன்றத்தை அனுகி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.  Add Zee News as a Preferred Source யுஸ்வேந்திர … Read more

ஆஸ்திரேலியா தொடருடன் ஓய்வை அறிவிக்கும் விராட், ரோஹித்? வெளியான தகவல்!

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடர் மற்றும் ஆசிய கோப்பைக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த முக்கிய பயணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் உள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு, மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் அணிக்கு திரும்புவதால், இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இதுவே அவர்களது ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு தொடராகவும் அமையலாம் என்று கூறப்படுகிறது. Add Zee … Read more