அபிஷேக் ஷர்மாவுக்கு பரிசாக கிடைத்த சொகுசு கார்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில், தனது அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா. ஒவ்வொரு போட்டியிலும் இவரது சிறப்பான பேட்டிங் இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கியது. பைனல் போட்டியில் 2வது ஓவரிலேயே ஆட்டம் இழந்து இருந்தாலும், இந்திய அணி பைனல் வருவதற்கு இவரது பங்கு மிகவும் முக்கியமானது. ஆசிய கோப்பை 2025 முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்ததற்காக தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார் அபிஷேக் ஷர்மா. … Read more