ஆசிய கோப்பை வென்றும் வெறும் கையில் கொண்டாடியா இந்தியா! ஏன் தெரியுமா?
ஆசிய கோப்பை 2025ன் பரபரப்பான இறுதி போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. பாகிஸ்தான் பக்கம் இருந்த இந்த வெற்றியை இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வென்று கொடுத்துள்ளனர். ஆனால், வெற்றிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவில் இந்திய அணி, கோப்பையை ஏற்க மறுத்ததால் கிரிக்கெட் உலகில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் … Read more