சூர்யகுமார் யாதவ் இந்த வீரருக்காக விட்டுக்கொடுக்க வேண்டும்.. ஜடியா கொடுக்கும் சீனியர்!

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் அசத்தலாக விளையாடி வந்த இந்திய அணி, முதல் இரண்டு ஆட்டங்களிலும் தொடர்ச்சியான வெற்றியை பெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முதலாவதாக தகுதி பெற்றது. இன்று (செப்டம்பர் 19) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஏற்கனவே தோல்வியால் வெளியேறிய ஓமன் அணியை எதிர்கொள்கிறது.   Add Zee News as a Preferred Source ஓமன் அணி இதுவரை இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறி விட்டது. எனவே, இந்தியாவுக்கு எதிராக … Read more

இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மறைவு… சோகத்தில் முடிந்த வெற்றி

கொழும்பு, ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வரும் இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லாலகே (வயது 54) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டார். இந்த செய்தி இலங்கை கிரிக்கெட் வீரர்களையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற வாழ்வா, சாவா ஆட்டத்தில் விளையாடிய … Read more

கை குலுக்க மறுத்த விவகாரம்: பாக். அணியை விளாசிய இந்திய முன்னாள் கேப்டன்

துபாய், 8 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் … Read more

சாய் சுதர்சனுக்கு ஆப்பு… மிரட்டும் முக்கிய வீரர் – இனி நம்பர் 3 இடத்தில் இவர் தானா…?

India National Cricket Team: இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் (Asia Cup 2025) விளையாடி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் இந்திய அணிக்கு 4-5 போட்டிகள் உள்ளன. இறுதிப்போட்டி வரும் செப். 28ஆம் தேதி நடைபெற இருக்கிறது. Add Zee News as a Preferred Source Team India: இந்திய அணியின் அடுத்தடுத்த போட்டிகள் ஆசிய கோப்பை தொடர் … Read more

ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறிய முக்கிய அணி! அதிர்ச்சி செய்தி!

ஆசிய கோப்பை 2025 தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. குரூப் A மற்றும் Bயில் இருந்து 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மிகவும் முக்கியமான மற்றும் பரபரப்பான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால், சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெரும், அதே சமயம் பங்களாதேஷ் அணி வெளியேறும். இலங்கை அணி வெற்றி பெற்றால், … Read more

IND vs OMAN: பும்ரா, துபே நீக்கம்! இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்!

Asiacup 2025 IND VS Oman Playing 11: ஆசியக் கோப்பை 2025 தொடரில், UAE மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான மாபெரும் வெற்றிக்கு பிறகு, இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று செப்டம்பர் 19ம் தேதி ஓமன் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி அபுதாபியில் உள்ள மைதானத்தில் ஓமன் அணிக்கு எதிராக விளையாடுகிறது. எனவே இன்றைய போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

Asia Cup 2025 Super 4 : இந்தியா – பாகிஸ்தான் போட்டி மீண்டும் கன்பார்ம் – எப்போது? இலவசமாக பார்ப்பது எப்படி?

India vs Pakistan Match : ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி செப்டம்பர் 21 ஆம் தேதி நடக்க உள்ளது. பாகிஸ்தான் அணி தனது கடைசி குரூப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி சூப்பர் ஃபோர் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது செப்டம்பர் 21 அன்று, துபாயில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான், இந்தியாவுடன் மோத உள்ளது. ஆனால், இந்தப் போட்டி பாகிஸ்தானுக்குச் சவால்கள் … Read more

ஆசிய கோப்பை: இந்தியா – ஓமன் போட்டி.. பும்ராவுக்கு பதில் இந்த வீரர் வருவது உறுதி!

ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 10 போட்டிகள் முடிவடைந்துள்ளது. நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் யுஏஇ அணியையும் அதன் பின் பாகிஸ்தான் அணியுடனும் மோதியது. இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.  Add Zee News as a Preferred Source இந்த சூழலில் நாளை (செப்டம்பர் … Read more

ஓப்பனிங்கில் அதிரடி காட்டும் இந்திய வீரர்.. ரோகித் சர்மா தான் காரணம்!

கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான அணி ஒரு தோல்வியை கூட அடையாமல் இறுதி போட்டிக்கு முன்னேறி டி20 உலகக் கோப்பை தொடரை வென்று சாம்பியன் ஆனது. இதன் மூலம் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெற்றது.  Add Zee News as a Preferred Source டி20 உலகக் கோப்பையை … Read more

புரோ கபடி லீக்: தொடர்ந்து 6-வது வெற்றியை பெற்ற டெல்லி

ஜெய்ப்பூர், 12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தபாங் டெல்லி, தெலுங்கு டைட்டன்சை எதிர்கொண்டது. இதில் முதல் பாதியில் 9-14 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த டெல்லி அணி பிற்பாதியில் எழுச்சி பெற்று 33-29 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து தொடர்ந்து 6-வது வெற்றியை பெற்றது. ெலுங்கு அணிக்கு இது 5-வது தோல்வியாகும். மற்றொரு … Read more