மீண்டும் இந்திய அணியில் அஸ்வின்… இப்போ புதிய அவதாரம் – யாருமே எதிர்பார்க்கல!

Ravichandran Ashwin: ரவிசந்திரன் அஸ்வின் கடந்தாண்டு இறுதியில் சர்வேதச போட்டிகளில் இருந்தும், கடந்த மாதம் ஐபிஎல் தொடரிலும் இருந்தும் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் தற்போது ஹாங் காங் சிக்சஸ் 2025 தொடரில் இந்திய அணிக்காக விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம். Add Zee News as a Preferred Source Ashwin: 2008 முதல் 2025 வரை  ரவிசந்திரன் அஸ்வின் 2009ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, … Read more

பாக்.பீல்டர் எறிந்த பந்து.. வலியால் துடித்த கள நடுவர்.. பரபரப்பு வீடியோ வைரல்

துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு அரங்கேறிய ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த அமீரக கேப்டன் வாசீம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பஹர் ஜமான் அரைசதம் அடித்தார். யுஏஇ தரப்பில் ஜூனைத் சித்திக் 4 விக்கெட்டும், சிம்ரன் ஜீத் சிங் 3 விக்கெட்டும் … Read more

இத மட்டும் செஞ்சா போதும்.. இந்தியாவை வீழ்த்த தயார் – பாக்., கேப்டன் சல்மான்!

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்கள் முதல் இரண்டு போட்டிகளை வெற்றி பெற்றுத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி முடிவில் இந்திய அணி வீரர்க்ள் பாகிஸ்தான் அணியினருக்கு கை கொடுக்காமல் வெளியேறிய சம்பவம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. Add Zee News as a Preferred Source … Read more

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஷென்சென், சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை 24-22, 21-13 என்ற நேர்செட்டில் மலேசியாவின் ஜூனைடி ஆரிப்- ராய் கிங் யாப் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ கூட்டணி 19-21, 13-21 என்ற நேர்செட்டில் சீனாவின் பெங் யான்-ஹூயாங் டோங் பிங் … Read more

இனி ஷ்ரேயாஸ் ஐயர் அவ்வளவு தான்… டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காது… இதுதான் காரணம்

India A vs Australia A: ஆஸ்திரேலியா ஏ அணி தற்போது இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. டெஸ்ட் லக்னோவிலும், ஒருநாள் போட்டிகள் நாக்பூரிலும் நடைபெற உள்ளது. Add Zee News as a Preferred Source IND A vs AUS A: 532 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா ஏ அணி அதில் முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி நாக்பூரில் கடந்த செப். 16ஆம் … Read more

ஆல் டைம் சிறந்த டி20 பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரோவ்மன் பவல்.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்

கயானா, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ரோவ்மன் பவல் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அந்த அணியில் அதிகபட்சமாக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசில் இருந்து தலா 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த அணிக்கு மகேந்திரசிங் தோனியை கேப்டனாக அவர் நியமித்துள்ளார். இருப்பினும் அந்த அணியில் சூர்யகுமார் யாதவ், பிராவோ, ரெய்னா போன்ற முன்னணி வீரர்களை அவர் தேர்வு செய்யவில்லை. … Read more

இதிலும் கூடவா? சிஎஸ்கே ருதுராஜின் மோசமான நிலை!

இந்திய இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார். 2021 மற்றும் 2023 ஐபிஎல் தொடர்களில் தனது அசத்தலான பேட்டிங்கால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு (CSK) கோப்பைகளை வெல்ல உதவியாக இருந்தார். பின்னர் இந்திய அணியிலும் அறிமுகமானார். Add Zee News as a Preferred Source 2023ல் கௌகாத்தி டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 123 ரன்களை அடித்து ருதுராஜ் கெய்க்வாட் வெறியை பெற்று தந்தார். … Read more

டி20 கிரிக்கெட்: மோசமான சாதனையில் ஷாகித் அப்ரிடியை சமன் செய்த சைம் அயூப்

துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு அரங்கேறிய ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த அமீரக கேப்டன் வாசீம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பஹர் ஜமான் அரைசதம் அடித்தார். யுஏஇ தரப்பில் ஜூனைத் சித்திக் 4 விக்கெட்டும், சிம்ரன் ஜீத் சிங் 3 விக்கெட்டும் … Read more

Asia Cup 2025: இந்தியா vs பாகிஸ்தான் மீண்டும் மோதல் – சூப்பர் 4 அட்டவணை இதோ!

Asia Cup 2025, Super 4 Probable Schedule: ஆசிய கோப்பை 2025 தொடர் கடந்த செப். 9ஆம் தேதி தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. Add Zee News as a Preferred Source Asia Cup 2025: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை தகுதி ஆசிய கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நாளையுடன் (செப். 19) நிறைவடைகிறது. பாகிஸ்தான் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் அணியை 41 … Read more

சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி.. கவுதம் கம்பீர் தான் காரணம்.. விரைவில் இதுவும் நடக்கும்!

ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு தற்போது அவர் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை அவருக்கு வழங்கப்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டார். தற்போது ஓராண்டுக்கு பிறகு டி20 அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்த அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.  Add Zee News as a Preferred … Read more