ஐ.பி.எல்.: ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்த ராகுல் திவேட்டியா… யாருக்கெல்லாம் இடம்..?
மும்பை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதனால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வீறுநடை போட்டு வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற 18-வது ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு … Read more