இப்படி மட்டும் செய்துவிட வேண்டாம்! டிவால்ட் பிரெவிஸுக்கு அறிவுரை வழங்கிய கிளாசென்!
தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வீரர் “பேபி ஏபி” என்று அழைக்கப்படும் டிவால்ட் பிரெவிஸ் சமீபத்திய தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். சென்னை அணியில் மாற்று வீரராக இடம் பெற்றதில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற SA20 லீக் ஏலத்தில் ஒரு புது வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது அனைவரது மத்தியிலும் பேசுபொருள் ஆகி உள்ள நிலையில், இந்த பணத்தால் ஏற்படும் அழுத்தத்தை சமாளிப்பது எப்படி என்பது குறித்து, … Read more