வேண்டும் என்றே தனக்கு கொரோனா பாதிப்பை வரவழைத்து கொண்ட பிரபல பாடகி
பீஜிங் சீனா கொடிய கொரோனா மாறுபாடான ஒமைக்ரான் பிஎப்7 வைரஸ் அலையை எதிர்த்துப் போராடி வருகிறது. இந்த நிலையில் சீனாபாப் பாடகி ஜேன் ஜாங் லியாங்யின் (38) பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து வேண்டுமென்றே கொரோனா பாதிப்பை வரவழைத்து கொண்டதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்திள்ளது. சீனாவை சேர்ந்த பிரபல பாடகி ஜேன் ஜாங் இவருக்கு சமூக வலைத்தளத்தில் 4.3 பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார். ஜாங் தனது புத்தாண்டு … Read more