டேக்-ஆப் ஆன விமானத்தில் இருந்து கழன்று விழுந்த டயர்.. வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அதில் 235 பயணிகள், 14 ஊழியர்கள் பயணித்தனர். விமானம் டேக்-ஆப் ஆனபோது விமானத்தின் ஒரு டயர் கழன்று வேகமாக தரையில் விழுந்தது. விமான நிலைய ஊழியர்களின் பார்க்கிங் பகுதியில் டயர் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த டயர் ஒரு காரின் பின்பக்க கண்ணாடியில் விழுந்து, பின்னர் அருகில் உள்ள வேலியில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் … Read more

Overflying plane: Falling tire : Viral video | மேலே பறந்த விமானம்: கீழே விழுந்த டயர் : வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் ஜப்பான் நோக்கி புறப்பட்ட போயிங் ரக விமானம் உயர பறந்த போது அதன் முன் சக்கரம் கழன்று கீழே விழும் வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் ஒசாகா நோக்கி 249 பயணிகளுடன் போயிங் 767 ரக விமானம் புறப்பட்டது. ஓடு தளத்தலிருந்து மேலே பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஒரு சக்கரம் கழன்று கீழே விழுந்தது.இதனை யாரோ ஒருவர் மொபைலின் … Read more

5ஆவது திருமணம் அதுவும் 92 வயதில்… யார் இந்த காதல் மன்னன்?

Rubert Murdoch 5th Marriage: 92 வயதான பிரபலம் ஒருவர் விரைவில் தனது 5ஆவது திருமணம் நடைபெற உள்ளதாகவும், தனது காதலியையும் அறிவித்தார்.

இஸ்ரேல் போர் – ‘காசாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 63 பெண்கள் உயிரிழப்பு’

காசா: காசாவில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 63 பெண்கள் கொல்லப்படுகிறார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திய எட்டு தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் … Read more

கனடாவில் கத்திக் குத்து: இலங்கையைச் சேர்ந்த 6 பேர் பலி – அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம்

புதுடெல்லி: கனடாவின் ஒட்டாவா நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஆறு இலங்கைப் பிரஜைகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் வசித்து வந்தது. 35 வயதான தர்ஷினி தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், பார்ஹெவன் பகுதியில் வசித்துவந்த தர்ஷினி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நேற்று இரவு கத்திக் குத்து தாக்குதல் … Read more

Maldives refuses to renew agreement with India | இந்தியாவுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க மாலத்தீவுகள் மறுப்பு

மாலே, இந்தியா உடனான உறவு மோசமடைந்துள்ள நிலையில், முக்கியமான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என, மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு கூறியுள்ளார். தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் அதிபராக, சீன ஆதரவாளர் முகமது முய்சு, கடந்தாண்டு நவம்பரில் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார். மாலத்தீவுகளில் உள்ள இந்தியப் படைகளை வெளியேறும்படி அவர் உத்தரவிட்டார். மேலும், சுற்றுலா தொடர்பான விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அந்த நாட்டின் அமைச்சர்கள் விமர்சித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. … Read more

US To Revitalise India Ties Amid Chinas Unfair Practices, Says Biden | இந்திய உறவு புத்துயிர் பெற முயற்சி: பைடன்

வாஷிங்டன்: ‛‛ சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளை அமெரிக்கா எதிர்ப்பதாகவும், இந்தியா உடனான உறவை புத்துயிர் பெற முயற்சி செய்கிறோம் ”, என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராகவும், அமைதிக்கு ஆதரவாகவும், தைவானில் ஸ்திரத்தன்மை நிலவுவதற்கு ஆதரவாகவும் அமெரிக்கா நிற்கும். பசுபிக், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா உடனான உறவுகளை புத்துயிர் பெற செய்து வருகிறோம். சீனா எழுச்சி பெற்று வருகிறது. அமெரிக்கா … Read more

சர்வதேச மகளிர் தினம்: டூடுல் போட்டு கொண்டாடிய கூகுள்

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இந்த டூடுலை சோஃபி டியாவோ என்ற டூடுல் கலைஞர் உருவாக்கியுள்ளார். இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருத்தியலாக மகளிர்க்காக முதலீடு செய்வோம்: வளர்ச்சியை வேகப்படுத்துவோம் (‘Invest in Women: Accelerate Progress) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு டூடுலில், ஒரு பெண் குழந்தை, ஒரு நடுத்தர வயது பெண் மற்றும் ஒரு வயதான … Read more

Sweden became the 32nd country to join NATO | நேட்டோ அமைப்பில் 32 வது நாடாக இணைந்தது சுவீடன்

லண்டன்: நோட்டோ அமைப்பில் 32 வது நாடாக இணைந்தது சுவீடன். வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஒரு ராணுவ கூட்டமைப்பு ஆகும். இந்த அமைப்பில் இணையக்கோரி 2022ம் ஆண்டு சுவீடனும், பின்லாந்தும் விண்ணப்பித்தன. இதில் கடந்த 2023-ம் ஆண்டு நேட்டோ அமைப்பில் பின்லாந்து அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இந்நிலையில் 2 ஆண்டு முயற்சிக்கு பின் 32-வது நாடாக சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைந்தது. லண்டன்: நோட்டோ அமைப்பில் 32 வது நாடாக இணைந்தது சுவீடன். வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த … Read more

இஸ்ரேல்: தனிநபர் சராசரி வருவாய் ஓராண்டில் ஒப்பீட்டளவில் 6.1 சதவீதம் உயர்வு

டெல் அவிவ், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் … Read more