2024 யமஹா ஸ்கூட்டர் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா நிறுவனத்தின் ஃபேசினோ 125 Fi, ரே ZR125 Fi,  ரே ZR ஸ்டீரிட் ரேலி 125 Fi மற்றும் பிரீமியம் மேக்ஸி ஸ்டைல் பெற்ற ஏரோக்ஸ் 155cc போன்ற மாடல்களை வாங்குவதற்கு முன் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். 2024 யமஹா Fascino 125 Fi இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் ஸ்கூட்டரில் ஒன்றாக விளங்குகின்ற யமஹா ஃபேசினோ 125 Fi ஹைபிரிட் மாடலானது. கிளாசிக் … Read more

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயர்வு.., புதிய EPMS 2024 மானியம் என்றால் என்ன ?

FAME-II மானியம் முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய EPMS 2024 (Electric Mobility Promotion Scheme) மானியத்தின் கீழ் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது. புதிய எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் 2024 கீழ் ஏப்ரல் முதல் 31 ஜூலை 2024 வரையிலான காலகட்டத்துக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின் கீழ் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மானியம் அதிகபட்சமாக ரூ.10,000 ஆக … Read more

ஏப்ரல் 29ல் புதிய மஹிந்திரா XUV 3XO விற்பனைக்கு அறிமுகம்

XUV300 என அழைக்கப்பட்டு வந்த மாடல் புதுப்பிக்கப்பட்ட டிசைனுடன் மஹிந்திரா XUV 3XO என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய மாடலில் பயன்படுத்தப்பட உள்ள 3-எக்ஸ்-ஓ என குறிப்பிடப்படுகின்றது. மஹிந்திராவின் பிரீமியம் டிசைன் பெற உள்ள முதல் மாடலான 3XO எஸ்யூவி பல்வேறு டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ICE வெர்ஷனில் தொடர்ந்து XUV300 பெயர் பயன்படுத்தலாம். Mahindra XUV 3XO XUV 3XO இவி காரில் 148 hp பவர் மற்றும் … Read more

மீண்டும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ZX, ZX(O) முன்பதிவு துவங்கியது

டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸ் எம்பிவி காருக்கு மீண்டும் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது . ஜனவரி முதல் முன்பதிவு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 1 முதல் புதிய விலை அறிவிக்கப்பட்ட பின்னர் புக்கிங் ஆனது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டொயோட்டா நிறுவனம் ஒரு சதவீத விலை உயர்வை செயல்படுத்தி   தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் புக்கிங் ஆனது நிறுத்தப்பட்டு இருந்தது மீண்டும் புக்கிங் ஆனது துவங்கப்பட்டுள்ளது. ZX(O) விலை ரூ30.98 … Read more

மாருதி சுசூகி அறிவித்த அதிரடி விலை குறைப்பு சலுகைகள்

மாருதி சுசுகி நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக ஜிம்னி காருக்கு ரூபாய் 1.50 ஆயிரம் வரை சலுகையை அறிவித்துள்ளது பலேனோ, ஆல்டோ, ஸ்விஃப்ட் உட்பட பல்வேறு மாடல்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன அவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம். கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் டீலர் மற்றும் ஸ்டாக் இருப்பு உள்ளிட்ட காரணங்களை கொண்டு மாறுபடலாம். மாருதி சுசூகி நெக்ஸா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்ற பலேனோ, இக்னிஸ், கிராண்ட் விட்டாரா, ஜிம்னி சியாஸ், XL6 போன்ற மாடல்களின் சலுகைகளை அறிந்து கொள்ளலாம். XL6 … Read more

இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் எந்த கார் தெரியுமா..!

இந்தியாவின் 2023-2024 ஆம் நிதியாண்டில் அதிக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களில் முதல் இடத்தை மாருதி சுசூகி வேகன் ஆர் எண்ணிக்கை 200,177 ஆக பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து பலேனோ இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற டாப் 10 மாடல்களில் ஆறு மாடல்களை மாருதி சுசூகி நிறுவனம் கொண்டுள்ளது மீதமுள்ள நான்கு இடங்களில் டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா இடம்பெற்றுள்ளது. Top 10 Selling Cars FY23-24 இந்தியாவில் 2023-2024ஆம்  ஆண்டில் … Read more

40 ஆண்டுகளில் 3 கோடி கார்களை தயாரித்த மாருதி சுசூகி

நாட்டின் முதன்மையான மாருதி சுசூகி கார் தயாரிப்பாளர் 40 ஆண்டுகளில் சுமார் மூன்று கோடி கார்களை இந்திய சந்தையில் தயாரித்துள்ளனர். இந்நிறுவனத்தால் அதிகமாக தயாரிக்கப்பட்ட கார் மாருதி 800 ஆகும். டிசம்பர் மாதம் 1983 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மாருதி சுசுகி நிறுவனம் 40 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து தற்பொழுது மூன்று கோடி வாகனங்கள் என்ற உற்பத்தி இலக்கை கடந்துள்ளது. Maruti Suzuki முதல் மாடலாக மாருதி 800 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது இது இந்திய சாலைகளில் … Read more

புதிய நிறத்தில் 2024 கேடிஎம் 250 டியூக் வெளியானது

இந்தியாவின் ஸ்போர்ட்டிவ் நேக்டூ சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 2024 கேடிஎம் 250 டியூக்கில் கூடுதலாக பெற்றுள்ள கருப்பு மற்றும் ப்ளூ நிறத்தில் இரு வண்ண கலவையாக வெளியிட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிறத்தில் கரு நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன் ஆரஞ்ச் வண்ணத்தை கொண்டு முன்பாக விற்பனையில் உள்ள 390 டியூக்கில் உள்ளதை போன்றே அமைந்திருக்கின்றது. மூன்றாம் தலைமுறை கேடிஎம் 250 டியூக் மாடலில் 49சிசி என்ஜின் 9250rpm-ல் அதிகபட்சமாக 31PS பவர் மற்றும் 7250rpm-ல் 25Nm டார்க் … Read more

2024 கியா சொனெட் காரில் கூடுதல் வசதிகள் அறிமுகம்

விற்பனையில் உள்ள புதிய 2024 கியா சொனெட் எஸ்யூவி காரில் கூடுதல் வசதிகள் பெற்ற HTE(O) மற்றும் HTK(O) என இரண்டு வேரியண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் வசதிகளில் எந்த மாறங்களும் இல்லை. புதியதாக சொனெட்டில் இடம்பெற்றுள்ள வேரியண்டுகளில் சன்ரூஃப் வசதியை குறைந்த விலையில் வழங்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய HTE(O) வேரியண்ட் விலை ரூ.8.19 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ. 10 லட்சமாக உள்ளது. அடுத்த வந்த HTK(O) வேரியண்ட்டின் விலை ரூ.9.25 லட்சம் ஆகும். … Read more

₹ 54 லட்சத்தில் ஸ்கோடா சூப்பர்ப் விற்பனைக்கு வெளியானது

மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரில் விலை ரூ.54 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. CBU முறையில் விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்த கார் 100 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும். சூப்பர்ப் காரில்  2.0 லிட்டர் பொருத்தப்பட்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 188 BHP பவர் மற்றும் 320 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் இடம்பெற்றிருக்கின்றது. Skoda Superb இந்தியாவில் … Read more