கிருஷ்ணகிரி அருகே பூர்விக கிராமத்துக்குச் சென்ற ரஜினி – பெற்றோர் நினைவகத்தில் மரியாதை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிகுப்பம் கிராமத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக வருகை தந்தார். தொடர்ந்து நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெற்றோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் நாச்சிக்குப்பம். நடிகர் ரஜினிகாந்தின் மூதாதையர்கள், பெற்றோர் இக்கிராமத்தில் வாழ்ந்துள்ளனர். இன்றைக்கும் ரஜினியின் உறவினர்கள், இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், உறவினர்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பெற்றோர்கள் … Read more

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் ரத்து: மக்களவை உரிமை மீறல் குழு ஒப்புதல்

புதுடெல்லி: மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் மக்களவையின் உரிமைமீறல் குழுவில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளான ஆகஸ்ட் 11-ம் தேதி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் தெரிவித்த சில கருத்துகளுக்காக அவரை இடைநீக்கம் செய்து சபநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இந்நிலையில், பாஜக உறுப்பினர் சுனில் குமார் சிங் தலைமையிலான உரிமை மீறல் குழு முன்பு நேற்று ஆஜராகி தான் தெரிவித்த … Read more

விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாத அமாவாசையில் இருந்து வரும் 4வது நாளான சதுர்த்தி நாள்தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே விநாயகர் சதுர்த்தி வட மாநிலங்களில் அமாவாசைக்கு முன்பான 6 நாட்கள் மற்றும் அமாவாசைக்கு பின்பான 4 நாட்கள் என மொத்தம் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வோரு கோவிலிலும் மெகா சைஸ் விநாயகர் சிலைகளை வைத்து வழிப்படுவது … Read more

ஆர்.டி.எக்ஸ். சிறந்த ஆக்ஷன் படம், கண்டிப்பா பாருங்க: 3 தம்ஸ் அப் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்

புதுமுகம் நஹஸ் ஹிதாயத் இயக்கத்தில் ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ், மஹிமா நம்பியார், மாலா பார்வதி உள்ளிட்டோர் நடித்த ஆர்.டி.எக்ஸ். மலையாள படம் ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. Actor Vijay son Jason sanjay : நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்! படம் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ. 13.80 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆக்ஷன் படமான ஆர்.டி.எக்ஸ். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது. கூகுள் செய்திகள் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.  அதாவது வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , தருமபுரி , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி , ஈரோடு , கரூர் , சேலம், நாமக்கல் , நெல்லை ,விழுப்புரம் , … Read more

வளைகுடா நாடுகளில் தொழில் நடத்தும் பினராயி விஜயன் :சொப்னா குற்றச்சாட்டு| Pinarayi Vijayan running business in Gulf countries: Sobna allegation

நாகர்கோவில் ;பினாமி பெயரில் வளைகுடா நாடுகளில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தொழில் நடத்துவதாக தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய சொப்னா கூறியுள்ளார்.திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதக பார்சலில் தங்க கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் சொப்னா. ஜாமினில் வந்தபின் முதல்வர் பினராயி விஜயன் மீது பல்வேறு புகார்களை கூறி வருகிறார்.அண்மையில் ‘டிவி’ பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:பினராயி விஜயன் பினாமி பெயரில் ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜா, அஜ்மான் நாடுகளில் தொழில்கள் நடத்தி வருகிறார்.கேரளாவில் ஒரு திட்டத்தை … Read more

ஆக்ஷன் தூள் பறக்கும் ஜவான் டிரைலர்

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஜவான்'. நாயகியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். இவர்களுடன் பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சென்னையில் நடந்த இப்பட விழாவில் பேசிய ஷாரூக்கான், ‛‛தமிழ் சினிமாவில் இதற்கு முன் மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோரை மட்டுமே எனக்கு தெரியும். இந்த படம் மூலம் ஏராளமான தென்னிந்திய கலைஞர்களின் நட்பு கிடைத்துள்ளது. தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமா மூலம் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன்,'' என்கிறார். … Read more

ஹிந்து பாரம்பரிய மாதமாக அக்டோபர் அறிவிப்பு| Declaration of October as Hindu traditional month

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், அமெரிக்க ஹிந்து சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் தொன்மையான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டிலும், அண்டை நாடான நேபாளத்திலும் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அமெரிக்கா, வட அமெரிக்க நாடான கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் ஹிந்துக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும், 30 லட்சத்துக்கும் அதிகமான ஹிந்து சமூகத்தினர் … Read more

SK21: சிவகார்த்திகேயனின் சூட்டிங் ஸ்பாட் போட்டோ.. எஸ்கே21 படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவு!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் கொடுத்த சூப்பர் டூப்பர் வெற்றியால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து எஸ்கே 21 படத்தின் சூட்டிங்கில் சிவகார்த்திகேயன் பங்கேற்று வந்தார். படத்தில் ராணுவ வீரராக அவர் நடித்துள்ளார். தொடர்ந்து காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் நடைபெற்ற இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. சிவகார்த்திகேயனின்

93 மாத அகவிலைப்படி நிலுவை கோரி மதுரையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தர்ணா

மதுரை: அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 93 மாத அகவிலைப்படி நிலுவைகளை வழங்கக் கோரி, மதுரையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் இன்று அரசு போக்குவரத்து கழக சிஐடியு ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 93 மாத அகவிலைப்படி நிலுவைகளை வழங்கவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்கு அச்சங்கத்தின் தலைவர் எஸ்.அழகர் தலைமை வகித்தார். பொருளாளர் எஸ்.ரவி வரவேற்றார். … Read more