“எனக்கு சீட் கிட்டாமல் போக முயன்றவர்களுக்கு நன்றி” – காங். எம்.பி. திருநாவுக்கரசர்

சென்னை: “இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்கள், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி”, என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளாா். 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கடந்தமுறை திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருநாவுக்கரசருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், திருநாவுக்கரசர் திருச்சி மக்களவைத் … Read more

தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 5 பேருக்கு பாரத ரத்னா விருது

புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் மறைந்த நரசிம்ம ராவ், சரண்சிங் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று கவுரவித்தார். நாட்டிலேயே மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருதுகளை வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் மறைந்த நரசிம்ம ராவ், சரண்சிங், உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். நரசிம்ம ராவ் சார்பாக அவரது மகன் பி.வி.பிரபாகர் … Read more

‛சுந்தர் சி படம் என்றால் ஓகே, அவ்வளவு நம்புகிறேன்': தமன்னா

கடந்த 2014ம் ஆண்டு அரண்மனை படத்தின் முதல் பாகத்தை இயக்கினார் சுந்தர்.சி. அப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்த நிலையில், 2016ல் 2ம் பாகமும், 2021ல் 3ம் பாகத்தையும் இயக்கி வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை இயக்கி உள்ளார் சுந்தர்.சி. அவரே நாயகனாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தை … Read more

குட்டி டிரெஸ்ஸில் குரங்கு போல தாவுறாரே அர்ஜுன் ரெட்டி ஹீரோயின்.. வீடியோவை பார்த்துட்டே இருக்கலாம்!

   சென்னை:  அர்ஜுன் ரெட்டி படத்தில் அறிமுகமான நடிகை ஷாலினி பாண்டேவுக்கு 30 வயதாகிறது. 2017 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் எப்படி இருந்தாரோ அதே போல இப்பவும் ஸ்லீம் அண்ட் சிக்காக இருக்கிறார். இன்னைக்கு ஷாலினி பாண்டேவின் புதிய ஒர்க் அவுட் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கருப்பு நிற

அனைவரும் அதிக ரன்கள் அடிக்க விரும்புவார்கள்… ஆனால் நான் – சாய் சுதர்சன்

அகமதாபாத், ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்களில் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் 19.1 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. குஜராத்தின் இந்த வெற்றிக்கு 4 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் அடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் இந்த … Read more

“தமிழகத்தில் பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுக தான்” – ராம சீனிவாசனுக்கு இபிஎஸ் பதிலடி

கடலூர்: “தமிழகத்தில் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை அடையாளம் காட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எங்களைப் பார்த்தா கட்சி இருக்காது என்று கூறுகிறீர்கள்” என்று மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: “தமிழக … Read more

‘அல்லாஹு அக்பர்’ – பாஜக பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் முழக்கம்

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கோச் பிஹார் மாவட்டத்தில் உள்ள தின்ஹட்டாவில் பாஜகவின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இங்கு பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் நிசித் பிரமானிக் போட்டியிடுகிறார். இவரது கூட்டத்தில் அங்குள்ள முஸ்லிம்களும் திரளாக கலந்து கொண்டனர். இதில், உற்சாகம் அடைந்த அவர்கள் … Read more

அட்லியின் புதிய 'கண்டிஷன்', ஆச்சரியத்தில் தெலுங்கு சினிமா

'ஜவான்' படத்தின் மூலம் பான் இந்தியா இயக்குனராக உயர்ந்துள்ளவர் தமிழ் இயக்குனரான அட்லி. அவரது அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது அல்லு அர்ஜுன் என தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் தயாரித்து பான் இந்தியா படமாக அப்படத்தை வெளியிடப் பேசி வருகிறார்கள். பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது அட்லி புதிய 'கண்டிஷன்' ஒன்றைப் போட்டுள்ளாராம். அதன்படி படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அவருக்குத் தர வேண்டும் என்று கேட்கிறார் என டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி … Read more

Actor Vijay: இறுதிப்படத்திற்கு ஹெச் வினோத்தை டிக் செய்தாரா விஜய்?.. ட்ரெண்டாகும் தளபதி 69!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத், கேரளா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் சிறிய இடைவெளியை எடுத்துக் கொண்டுள்ளனர். தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ஏப்ரல் முதல் வாரத்தில் மாஸ்கோ செல்லவுள்ளனர். சமீபத்தில் தன்னுடைய கட்சியை அறிவித்துள்ள விஜய்,