அனைத்து அற்புதமான மனிதர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இலங்கை கிரிக்கெட் வாரியம்

இலங்கை கிரிக்கெட் வாரியம் புத்தாண்டு வாழ்த்துக்களுடன், இந்திய அணியுடன் விளையாடும் தொடர் குறித்தும் ட்வீட் செய்துள்ளது. புத்தாண்டு வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டப்பட்டு வருகிறது. பலரும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதள வாயிலாகவும் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அந்த பதிவில், ‘அனைத்து அற்புதமான மனிதர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ஏராளமான மகிழ்ச்சி மற்றும் வெற்றிகளை 2023 வழங்கும் என நம்புவோம். இந்தியா மற்றும் … Read more

சட்டப்படி தத்தெடுக்காமல் சென்னையில் கைமாறிய பச்சிளம் பெண் குழந்தை: திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் மீட்பு

திருவண்ணாமலை: சட்டப்படிதத்தெடுக்காமல், சென்னையில் ரகசியமாக கைமாறிய பச்சிளம் பெண் குழந்தையை திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலத்தை சேர்ந்தவர் 48 வயது பெண். திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. கணவருவடன் சென்னை செம்மஞ்சேரியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் சிறிய மளிகை கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் அந்த பெண், பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையுடன் பஸ்சுக்கு … Read more

திருப்பதியில் நாளை வைகுண்ட ஏகாதசி அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு

திருமலை:  வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நாளை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து வரும் … Read more

‛துணிவு' டிரைலர் வெளியீடு : தெறிக்க விடலாமா என ரசிகர்கள் கொண்டாட்டம்

வினோத் இயக்கத்தில் அஜித்து நடித்துள்ள ‛துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தொடர்ந்து பட அப்டேட்டை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர். சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா என மூன்று பாடல்களை சில நாட்கள் இடைவெளி விட்டு அடுத்தடுத்து வெளியிட்டனர். இந்தபாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர்கள் மற்றும் போஸ்டர்களை நேற்று வெளியிட்டனர். அதில் மைப்பாவாக பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், பிரேமாக பிரேம், ராஜேஷாக பக்ஸ், கிரிஷ்-ஆக ஜாக் கொக்கன், ராதாவாக … Read more

Happy New Year 2023: புத்தாண்டு வாழ்த்து வண்ணப் படங்கள், கார்டுகள், வாட்ஸ் அப் மெசேஜ் இங்கே!

Happy New Year 2023: புத்தாண்டு வாழ்த்து வண்ணப் படங்கள், கார்டுகள், வாட்ஸ் அப் மெசேஜ் இங்கே! Source link

முன்னாள் போப் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

1972-ம் ஆண்டு ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள மார்க்டி கிராமத்தில் பிறந்தவர் பெனடிக்ட். இவரது இயற்பெயர் ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அந்த மதத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றை வகித்தவர். 78 வயதில் 2005-ம் ஆண்டு போப்பாக பதவியேற்ற அவர், மிக அதிக வயதில் போப்பாக தேர்வானவர்களில் ஒருவரானார். சுமார் 8 ஆண்டுகள் போப் ஆக இருந்த பெனடிக்ட், வயது முதிர்வு காரணமாக தனது பதவியை கடந்த 2013-ம் … Read more

பச்சை நிற பாக்கெட் பால் விலை உயர்வா? – ஆவின் நிர்வாகம் மறுப்பு

சென்னை: ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விலை ஆங்கில புத்தாண்டு முதல் அரை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக தகவல் பரவிய நிலையில், இதன் விலை எதுவும் உயர்த்தப்படவில்லை என்று ஆவின் நிர்வாகம் மறுத்துள்ளது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 32 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலநிற பாக்கெட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் ஆரஞ்சு மற்றும் சிவப்புநிற பாக்கெட் … Read more

இளவரசர் ஹரி, மேகன் மெர்க்கலின் அரச பட்டத்தை பறிக்க வேண்டும்! பிரித்தானிய மக்கள் கருத்து

நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கலின் அரச பட்டத்தை பறிக்க வேண்டும் என பெரும்பாலான பிரித்தானிய மக்கள் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம் சமீபத்தில் வெளியான நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் ஆறு பாகங்கள், ஹரி மற்றும் மேகனை விட வில்லியம்-கேட்டிற்கு அதிக ஆதரவை பெற்றுத் தந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், பங்கேற்றவர்களில் 44 சதவீதம் பேர் ஹரி – மேகனின் அரச பட்டத்தை அகற்ற … Read more

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி பெற்றோருக்கு 12 வாரத்தில் நிவாரணம் வழங்க உத்தரவு

மதுரை: விருதுநகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். பார்வை குறைபாடுடையவர். இவரது மனைவி விஜயராணி. கூலித்தொழிலாளி. இவர்களின் மகன் நந்தகுமார், அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். கடந்த 4.11.2017ல் ஆரம்ப சுகாதார மையத்தின் அருகே நண்பர்களுடன் விளையாடினார். அப்போது அங்கிருந்த ஸ்விட்ச் பெட்டியில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.  மகன் இறப்பிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி கடந்த 2019ல் ஐகோர்ட் மதுரை கிளையில் பெற்றோர் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அரசு சிறப்பு … Read more

புத்தாண்டில் பீதி குஜராத்தில் பரவிய புதிய கொரோனா

புனே: அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஒமிக்ரானின் உருமாறிய எக்ஸ்பிபி.1.5 எனும் புதிய கொரோனா வைரஸ் குஜராத்தில் ஒருவருக்கு தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் புதிய கொரோனா வைரஸ் உருவாகி, இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக, உருமாற்ற வைரஸ் பரவலை தடுக்க, அவைகளின் மரபணு மாற்ற பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில் சமீபத்தில் கொரோனா அதிகரித்ததில் 40 … Read more