கோவை கல்லாறு வனப்பகுதியில் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் அவதியுறும் யானை!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் யானை – காட்டெருமை – மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்தப் பகுதியில், அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் ஆற்றில் தண்ணீர் குடிக்கும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உடல் பலவீனத்துடன் காணப்படும் காட்டு … Read more