Vivo X300 FE 5G: இந்தியாவில் இந்த நாளில் அறிமுகம்… மாஸ் கேமரா, அட்டகாசமான பேட்டரி

Vivo X300 FE 5G Launch: Vivo X300 FE 5G ஸ்மார்ட்போன் மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த  ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக பிராடக்ட் பேஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. 

11,000mAh மெகா பேட்டரி.. இனி சார்ஜிங் கவலை இல்லை; களமிறங்கும் Honor போன்

Honor New Phone : Honor நிறுவனம், 10,690 mAh மதிப்பிடப்பட்ட திறன் கொண்ட ஒரு புதிய பேட்டரியின் (battery) சோதனை உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இந்த பேட்டரி 11,000 mAh திறனுடன் வருகிறது. ஒரு ஸ்மார்ட்போனில் இடம்பெறும் பேட்டரியிலேயே, இது அதிகபட்ச திறன் கொண்டவற்றுள் ஒன்றாகத் திகழ்கிறது.  

பெட்ரோல் கவலை இனி இல்லை! குடும்பத்தோடு ஊர் சுத்த சூப்பர் கார்! 23+ கிமீ மைலேஜ்.. 8 சீட்டர்கள்.. இந்த 2 கார்கள் தான் பெஸ்ட்!

Best 8-Seater Cars in India: பெரிய கார் என்றாலே மைலேஜ் குறைவாகத்தான் இருக்கும் என்ற காலம் மாறிவிட்டது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால், அளவில் பெரியதாகவும் வசதிகளில் மிரட்டலாகவும் இருக்கும் கார்கள் கூட லிட்டருக்கு 23 கி.மீ-க்கும் அதிகமான மைலேஜை வழங்குகின்றன.

Samsung Galaxy S25 Ultra 5G: 23% தள்ளுபடி… அதிரடியாக குறைந்த விலை, முழு விவரம் இதோ

Samsung Galaxy S25 Ultra 5G: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா 5G தற்போதைய மிக முக்கியமான டீல்களில் ஒன்றாக விளங்குகிறது. ஏனெனில் அதன் விலை அச்சரியப்படுத்தும் வகையில் குறைந்துள்ளது.

ஏப்ரல் 22 Motorola Edge 70 Pro அறிமுகம்; மிகப்பெரிய பேட்டரி, அட்டகாசமான விலை

Motorola Edge 70 Pro Launch : Motorola நிறுவனம் தனது வரவிருக்கும் Edge வரிசை ஸ்மார்ட்போனான ‘Edge 70 Pro’ போனின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது. Motorola Edge 70 Fusion மற்றும் Edge 70 ஆகிய மாடல்களுக்குப் பிறகு, இந்த வரிசையில் வெளியாகும் மூன்றாவது ஸ்மார்ட்போன் இதுவாகும். 

Vivo T5 Pro 5G அறிமுகம் ஆனது: விலை, சலுகைகள், பிற விவரங்கள் இதோ

Vivo T5 Pro 5G Launched: Vivo T5 Pro 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ₹29,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் இதில், பிரம்மாண்டமான 9,020mAh பேட்டரி, Snapdragon 7-சீரிஸ் சிப்செட் மற்றும் 144Hz AMOLED திரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

OPPO F33 Series இந்தியாவில் 2 போன்களின் அதிரடி அறிமுகம்: விலை, பேட்டரி, பிற விவரங்கள் இதோ

OPPO F33 Launch in India: OPPO F33 வரிசை ஸ்மார்ட்போன்கள் தற்போது முன்பதிவுக்கு கிடைக்கின்றன. இவை ஆனலைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனைக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும்.

Vivo T5 Pro நாளை அறிமுகம்: மிகப்பெரிய 9020mAh பேட்டரி, அசத்தலான விலை

Vivo T5 Pro Launch: நடுத்தர பட்ஜெட் பிரிவில் இடம்பெறும் இந்த Vivo T5 Pro 5G-யின் அறிமுக விழாவை, உங்கள் மொபைல் சாதனத்திலேயே நேரடியாகக் கண்டுகளிக்கலாம். அதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

OPPO A6s Pro 5G இன்று அறிமுகம் ஆனது: பேட்டரி, விலை…. முக்கிய விவரங்கள் இதோ

OPPO A6s Pro 5G Launch: OPPO A6s Pro 5G ஸ்மார்ட்போன், Android 16 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது ColorOS 16 உடன் இணைந்து செயல்படுகிறது. செயலாக்கப் பணிகளுக்காக, இந்தச் சாதனம் மிடியாடெக் டைமென்சிடி 6360 MAX சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

Vivo X300 Ultra: 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. இந்திய லான்ச் தேதி லீக்!

Vivo X300 Ultra போனை இந்தியச் சந்தையிலும் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Vivo X300 Ultra போனின் இந்திய வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன; அதன்படி இந்த போன் அடுத்த மாதத்தின் தொடக்கத்திலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.