ஜெயலலிதாவுக்கு கொடநாடு… ஸ்டாலினுக்கு கொடைக்கானல்

கோடை விடுமுறையில் ஒவ்வொரு தலைவர்களும் குளுகுளு பிரதேசத்துக்கு ஓடிப் போய் ஒதுங்குவார்கள். ஜெயலலிதாவுக்கு கொடநாடு என்றால் ஸ்டாலினுக்கு கொடைக்கானல். இதற்குப் பின்னே இருக்கிறதாம் ஒரு சென்டிமென்ட் விவகாரம் Source link

குஜராத்தில் மெகா போதை ஃபேக்டரி… நாடு முழுக்க சப்ளை

குஜராத் தலைநகர் காந்திநகரில் ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையும், அம்ரேலி பகுதியில் ஒரு தொழிற்சாலையும் இயங்குவதும் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் வருவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விவகாரத்தில் தி.மு.க. மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறிவரும் பா.ஜ.க.வினர் இதுகுறித்து வாயையே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Source link

இனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்..! திமுகவில் உருவான நால்வர் அணி…! ஆ.ராசா அப்செட்..!

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் சரி, ஆளுநரை ஸ்டாலின் சந்தித்த போதும் சரி பொன்முடி, எ.வ.வேலு மற்றும் ஆ.ராசாவை அங்கு பார்க்க முடியவில்லை. Source link

இல்லை நான் வரமாட்டேன்..! ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி! காரணம் என்ன?

திமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தற்போது வரை அண்ணா அறிவாலயம் பக்கமோ அல்லது மு.கஸ்டாலின் வீடு இருக்கும் சித்தரஞ்சன் சாலை பக்கமோ கனிமொழியை பார்க்க முடியவில்லை. Source link

அண்ணாமலையும் கேசவ விநாயகமும் 1,000 கோடி ரூபாயை சுருட்டிட்டாங்க… திகில் புகார்

தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கணிசமான வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காக 1,000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், அந்த தொகையில் பெரும்பாலானதை அண்ணாமலையும் அவருக்கு நெருக்கமான முக்கியத் தலைகளும் பதுக்கிக் கொண்டதாகவும் தினம் ஒரு பஞ்சாயத்து கமலாயத்தில் கேட்கிறது. இதனாலே கேசவவிநாயகம் தமிழகத்தில் இருந்து மாற்றப்படுவதாக பேசப்படுகிறது. Source link

செளமியாவுக்கு அடுத்து சங்கமித்ராவுக்கு அரசியல் டிரெயினிங்

அரசியல் களத்தில் தன்னுடைய குடும்பம் தவிர வேறு யாரும் பதவி வாங்கிவிடக்கூடாது என்பதில் ரொம்பவே தெளிவாக இருப்பவர் டாக்டர் ராமதாஸ். அன்புமணிக்கு அப்புறம் செளமியாவை அரசியலில் இறக்கியது போலவே இப்போது பேத்தி சங்கமித்ராவையும் இறக்க திட்டம் தீட்டியிருக்கிறார். Source link

ஸ்மோக் பீடா, திரவ நைட்ரஜனுக்கு அதிரடி தடை உத்தரவு

திரவ நைட்ரஜனை நேரடியாக எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் கலக்கக்கூடாது எனவும் அனுமதி வழங்கப்படாத உணவுப் பொருளில் கலந்து தயாரிக்கவும், சமைத்து விற்பனை செய்யவும் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மூலம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு சென்னை உணவுப் பாதுகாப்புத்துறை சார்பாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Source link

அறியாமையை அகற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும் – சைதையாருடன் ஒரு நேர்காணல்

சுறுசுறுப்பான 72 வயது இளைஞன். சம்மணம் கட்டி அமர்ந்த இடத்திலிருந்து, கைகளைக் கீழே ஊன்றாமல் நொடியில் எழுந்து நிற்கிறார். முதுமைக்குரிய எந்த சுவடுகளும் இன்றி தேனீயை போன்று இயங்கிக்கொண்டே இருக்கும் முன்னாள் சென்னை பெருநகர மேயர் சைதை துரைசாமி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம். Source link

"துருக்கி ஹேக்கர் குழு ஹன்லர்ஹா அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க குடிமக்களின் அனைத்து அடையாள தரவுகளையும் கசியவிட்டது"

“துருக்கி ஹேக்கர் குழு ஹன்லர்ஹா அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க குடிமக்களின் அனைத்து அடையாள தரவுகளையும் கசியவிட்டது” Source link