Attack from Turkish Hacker
#cyberattack Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
#cyberattack Source link
समाचार एजेंसी https://cnm.mv/news/72042 के अनुसार: एक जानकार अधिकारी के मुताबिक, पिछले दिनों मालदीव के पश्चिम और उत्तर-पश्चिम में इजरायल के दो तेल टैंकरों को अज्ञात ड्रोन ने निशाना बनाया था। प्रारंभिक रिपोर्टों से संकेत मिलता है कि विस्फोटों से दोनों तेल टैंकर गंभीर रूप से क्षतिग्रस्त हो गए। योजना के मुताबिक, इन दोनों तेल टैंकरों … Read more
அ.தி.மு.க.வை நிறுவிய எம்ஜிஆர் எப்படி கொடை வள்ளலோ, அவர் வழி வந்த அ.தி.மு.க.வினரும் அப்படித்தான். ஆனால், தி.மு.க.வினரோ அறுத்த கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவர்கள் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எப்போதுமே உண்டு. Source link
ஒருசில கருத்துக்கணிப்புகளைப் பார்த்து, அடுத்த ஆட்சி நமக்குத்தான் என்று தெம்புடன் இருக்கும் ஸ்டாலினுக்கு டென்ஷனைக் கொடுத்திருக்கிறார் ஒரு கூட்டணிக் கட்சித் தலைவர். Source link
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க, வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து தேர்நிலைத் திடலில் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். Source link
மதுரை, அம்மா திடலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தி.மு.க.வின் தகிடுதத்தங்களை வண்டியில் ஏற்றினார். Source link
தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும், மக்களுக்கு அ.தி.மு.க. மீது எந்த கோபமும் இல்லை என்று உளவுத்துறை தெரிவித்திருக்கும் தகவல், ரத்தத்தின் ரத்தங்களுக்கு சந்தோஷம் கொடுத்துள்ளது. Source link
இதுவரையிலும், தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் என்று கூறிவந்த ஐபேக் நிறுவனம், சட்டென நிலைமை சிக்கலாக இருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுக்கவே, ஸ்டாலின் பதறிபோய் இருக்கிறார். Source link
தமிழக தேர்தல் களத்தில் முக்கிய பேசுபொருள்களில் ஒன்றாக குடும்ப அரசியல் உள்ளது. படித்தவர், பாமரர் என்கிற வித்தியாசமின்றி குடும்ப அரசியலை எல்லோருமே வெறுக்கின்றனர். குடும்ப அரசியலுக்கு அடையாளமாக இருக்கும் திமுகமீது வாக்காளர்களுக்கு கடும் கோபம் உள்ளது. இது தொடர்பாக வாக்காளர்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பு; Source link
ஸ்டாலினுக்கு இருக்கும் ஒரே கவலை, உதயநிதி குறித்து மட்டும்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். Source link